ரிக்கி பொண்டிங் - சுய அறிக்கைமுழுப் பெயர் - ரிக்கி தோமஸ் பொன்டிங்


செல்லப்பெயர் - தமிழில் அது 18 + (அத சொல்ல மாட்டேன்)


ரொம்ப சந்தோஷபட்டது - தலைவனாக 2 உலக கோப்பை பெற்றது (அது ஒரு கனா காலம்)


பிடித்த பாடல் (முன்பு) - ராஜாவுககு ராஜா நான்தான்... (ம்ம் எப்படியிருந்த நான்?)பிடித்த பாடல் (தற்போது) - நானொரு ராசியில்லா ராஜா... (அவ்வ் அழுதிடுவேன்)

முணுமுணுப்பது - இளைய தளபதி ரேஞ்சுக்கு நம்மள கலாய்க்கிறாங்களே! (ர் ர் ர் ர் நற நற)

எதிரி (வெளிப்படையாக) - ஸ்ட்ரோஸ், கங்குலி (IPLல இருந்தும் விலக்கிடுவாங்களோ?)

எதிரி (மனதில்) - மைக்கல் கிளார்க் (நான் இல்லாம வெற்றி பெறவைக்கிறான்)

நண்பன் - யாருமே இல்லை (எல்லாம் கட்டதொர மாதிரியே இல்ல பார்க்கிறானுங்க)

எரிச்சல் - நான் இல்லாம ஒரு நாள் போட்டிகள் வெற்றி (மழை கூட வர மாட்டேங்குது)

சாதனை - தொடர் வெற்றிகள் பெற்றது (அது.. அப்ப)

கடுப்பு - வோன், ஹேடன், மெக்ரா நான் தலைவனாயிருக்கப்ப விலகியது (வௌங்க மாட்டாங்க)

பொறாமை -  IPL இல் சைமண்சுக்கு பெரிய தொகை (இன்னுமா நம்மள நம்புறாங்க)

வேதனை - பதவி விலக சொல்லுவது (அழுதுடுவேன்)  ரெண்டு மூன்று சீரியஸ் பதிவுகள் போட்டதால மொக்கை பதிவுகளை மீணடும் போடுமாறு வேண்டி ஒபாமா, ஆர்னோல்ட் ஸ்வாஸ்நேர்,  பில் கிளிங்டன், பங்கி மூன் போன்றோர் கேட்டு கொண்டதால் நம்ம ரிக்கி பொண்டிங் பற்றிய மொக்கை பதிவு 


பி.கு- ரிக்கி பொன்டிங் இதை வாசித்து விட்டு இனி மேல் என் நட்பு தேவையில்லை என எனது நட்பை துண்டித்து கொண்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.


20 Responses
 1. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
  http://www.ulavu.com
  (ஓட்டுபட்டை வசதிஉடன் )
  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

  இவண்
  உலவு.காம்


 2. ஆஹா உங்கள் பங்குக்கு நீங்களும் கலக்குகிறியள். அந்த செல்லபெயரை பின்னர் ட்விட்டவும். கலக்கல் பதிவு. பான் கீன் மூன் வரை உங்கள் பெயர் பரவியதற்க்கு வாழ்த்துக்கள்


 3. ////ரெண்டு மூன்று சீரியஸ் பதிவுகள் போட்டதால மொக்கை பதிவுகளை மீணடும் போடுமாறு வேண்டி ஒபாமா, ஆர்னோல்ட் ஸ்வாஸ்நேர், பில் கிளிங்டன், பங்கி மூன் போன்றோர் கேட்டு கொண்டதால் நம்ம ரிக்கி பொண்டிங் பற்றிய மொக்கை பதிவு////

  யோ வாய்ஸ்……

  உங்களுக்கு என்னுடைய நண்பர்களையெல்லாம்… தெரிஞ்சிருக்கே….. அப்ப நாங்க ரொம்ப நெருங்கி வந்துட்டோம். அது சரி என்னது ரிக்கியின் செல்லப் பெயரை சொல்லவேயில்லை….. எனக்காவது இரகசியமாக பதிலளிக்கவும்


 4. இதே போல் எல்லாரையும் கலாயுங்க நண்பரே! 5. பில் கிளிங்டன் இப்போ என்னோடு பேசும்போது உங்க வலைப்பதிவு பற்றிப் பேசினார். அடிக்கடி பார்ப்பதாகவும் லோஷன் அண்ணாவும் இளம் பெண்களும் இருக்கும் போட்டோ இருந்தால் போடும்படியும் சொன்னார்.

  பங்கி மூன் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார் நான் அடுத்த தடவை அவரை சந்திக்க போகும்போது உங்களையும் கூட்டிக்கொண்டு வரும்படி சொல்லி இருக்கின்றார்.


 6. SShathiesh Says:

  அதே நிலைதான் இப்போது எனக்கும். மைக்கல் கிளார்க் என்னிடம் ஆலோசனையை பெற்றுதான் வெற்றி பெறுகின்றார் என்பதை யாரோ ஒரு பாவி போண்டிங்கிட்டசொல்லிட்டாங்க. இப்போ எனக்கும் போன்டிங்க்க்கும் டமால்.


 7. /// அது சரி என்னது ரிக்கியின் செல்லப் பெயரை சொல்லவேயில்லை….. எனக்காவது இரகசியமாக பதிலளிக்கவும்///

  செல்லப் பெயர் மேலே தரப்பட்ட படத்திலே தரப்பட்டுள்ளது.. கவனிக்கவில்லையா?


 8. உலவு.காம் (ulavu.com) said...
  புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
  http://www.ulavu.com
  (ஓட்டுபட்டை வசதிஉடன் )
  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

  இவண்//

  நன்றி உலவு திரட்டி அவர்களே


 9. வந்தியத்தேவன் said...
  ஆஹா உங்கள் பங்குக்கு நீங்களும் கலக்குகிறியள். அந்த செல்லபெயரை பின்னர் ட்விட்டவும். கலக்கல் பதிவு. பான் கீன் மூன் வரை உங்கள் பெயர் பரவியதற்க்கு வாழ்த்துக்கள்

  நன்றி வந்தி அவர்களே உங்களது செல்லப்பெயர் படத்தில் கண்டுபிடிக்கலாம். எல்லாம் உங்கள் தயவுதான்.


 10. மருதமூரான். said...
  ////ரெண்டு மூன்று சீரியஸ் பதிவுகள் போட்டதால மொக்கை பதிவுகளை மீணடும் போடுமாறு வேண்டி ஒபாமா, ஆர்னோல்ட் ஸ்வாஸ்நேர், பில் கிளிங்டன், பங்கி மூன் போன்றோர் கேட்டு கொண்டதால் நம்ம ரிக்கி பொண்டிங் பற்றிய மொக்கை பதிவு////

  யோ வாய்ஸ்……

  உங்களுக்கு என்னுடைய நண்பர்களையெல்லாம்… தெரிஞ்சிருக்கே….. அப்ப நாங்க ரொம்ப நெருங்கி வந்துட்டோம். அது சரி என்னது ரிக்கியின் செல்லப் பெயரை சொல்லவேயில்லை….. எனக்காவது இரகசியமாக பதிலளிக்கவும்////

  செல்லப் பெயர் நீங்களே கண்டுபிடியுங்கள். கண்டுபிடிக்க இங்கேயெ ஒரு படமிருக்கு.. உங்கட நண்பர்கள் உங்கள ரொம்பவே விசாரிச்சாங்க..


 11. வால்பையன் said...
  இதே போல் எல்லாரையும் கலாயுங்க நண்பரே!////

  நன்றி வால்பையன் அவர்களே முயற்சிப்போம்.. அடிவாங்காமல் இருந்தால் சரி..


 12. வழிப்போக்கன் said...
  :)////

  நன்றி வழிபோக்கரே வருகைக்கு..


 13. சந்ரு said...
  பில் கிளிங்டன் இப்போ என்னோடு பேசும்போது உங்க வலைப்பதிவு பற்றிப் பேசினார். அடிக்கடி பார்ப்பதாகவும் லோஷன் அண்ணாவும் இளம் பெண்களும் இருக்கும் போட்டோ இருந்தால் போடும்படியும் சொன்னார்.

  பங்கி மூன் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார் நான் அடுத்த தடவை அவரை சந்திக்க போகும்போது உங்களையும் கூட்டிக்கொண்டு வரும்படி சொல்லி இருக்கின்றார்///

  எனக்கிட்ட அவங்க இது பற்றி எதுவும் சொல்லவில்லையே சந்ரு?..


 14. SShathiesh said...
  அதே நிலைதான் இப்போது எனக்கும். மைக்கல் கிளார்க் என்னிடம் ஆலோசனையை பெற்றுதான் வெற்றி பெறுகின்றார் என்பதை யாரோ ஒரு பாவி போண்டிங்கிட்டசொல்லிட்டாங்க. இப்போ எனக்கும் போன்டிங்க்க்கும் டமால்.///

  அது எல்லாம் சரி நீங்க அடிக்கடி ஸ்ரேயாவுக்கு தொலைபேசியில் தொல்லை கொடுக்கிறீங்கலாமே? நேற்று அவ என்னுடன் கதைக்கிறப்ப ரொம்ப வருத்தப்பட்டாள்


 15. அசால்ட் ஆறுமுகம் said...
  /// அது சரி என்னது ரிக்கியின் செல்லப் பெயரை சொல்லவேயில்லை….. எனக்காவது இரகசியமாக பதிலளிக்கவும்///

  செல்லப் பெயர் மேலே தரப்பட்ட படத்திலே தரப்பட்டுள்ளது.. கவனிக்கவில்லையா?///

  அது.... நீங்க கண்டு பிடிச்சிட்டீங்க வாழ்த்துக்கள்..


 16. LOSHAN Says:

  பாவம் பொன்டிங்.. ஆனால் மீண்டும் வந்திறங்கியுள்ளார்..

  எனது ஆலோசனைப் படி நாளை இடம்பெறும் போட்டியில் விளையாடவுள்ளார்..

  செய்தியைப் பாருங்கள்..
  http://www.cricinfo.com/engvaus2009/content/current/story/424557.html

  நான் சொன்னபடி முதலிலேயே கேட்டிருந்தால் ஒரு பிரச்சினை வந்திராது..

  இனிப் பாருங்கள் பொன்டிங் மீண்டும் ராஜாதி ராஜா தான்.. (அதான் டுவேண்டியைக் கழட்டி எறிந்சுட்டமிள்ள?)

  உங்க வயசுக்காரன்களோடு நான் நட்பு வைத்துக் கொள்வதில்லை..

  இன்னொரு சின்ன விஷயம் பொண்டிங்கின் பட்டமான PUNTER என்பது கெட்ட வார்த்தை அல்ல.. சூதாடி என்பது தான் அதன் பொருள்..


 17. //செல்லப்பெயர் - தமிழில் அது 18 + (அத சொல்ல மாட்டேன்)//
  உங்களுக்கு ஒரே குசும்பு போங்கள்...

  ஆனால் ஒர விடயம்...
  நானன் றிக்கி பொன்ரிங்கின் இரசிகன்...
  அற்புதமான ஆட்டக்காரர் என இப்போதும் நம்புகிறேன்.
  ஆனால் சிரிக்க வைத்தீர்கள்.
  வாழ்த்துக்கள்...


 18. LOSHAN said...
  பாவம் பொன்டிங்.. ஆனால் மீண்டும் வந்திறங்கியுள்ளார்..

  எனது ஆலோசனைப் படி நாளை இடம்பெறும் போட்டியில் விளையாடவுள்ளார்..

  செய்தியைப் பாருங்கள்..
  http://www.cricinfo.com/engvaus2009/content/current/story/424557.html

  நான் சொன்னபடி முதலிலேயே கேட்டிருந்தால் ஒரு பிரச்சினை வந்திராது..

  இனிப் பாருங்கள் பொன்டிங் மீண்டும் ராஜாதி ராஜா தான்.. (அதான் டுவேண்டியைக் கழட்டி எறிந்சுட்டமிள்ள?)

  உங்க வயசுக்காரன்களோடு நான் நட்பு வைத்துக் கொள்வதில்லை..

  இன்னொரு சின்ன விஷயம் பொண்டிங்கின் பட்டமான PUNTER என்பது கெட்ட வார்த்தை அல்ல.. சூதாடி என்பது தான் அதன் பொருள்..//

  வருகைக்கு நன்றி லோஷன்..


 19. கனககோபி said...
  //செல்லப்பெயர் - தமிழில் அது 18 + (அத சொல்ல மாட்டேன்)//
  உங்களுக்கு ஒரே குசும்பு போங்கள்...

  ஆனால் ஒர விடயம்...
  நானன் றிக்கி பொன்ரிங்கின் இரசிகன்...
  அற்புதமான ஆட்டக்காரர் என இப்போதும் நம்புகிறேன்.
  ஆனால் சிரிக்க வைத்தீர்கள்.
  வாழ்த்துக்கள்.//

  நானும் அவரது ரசிகன்தான் கனக கோபி. அவுஸ்திரேலியா பிடிக்காவிடினும் ரிக்கி, மக்ரா, ஹேடன் போன்ற திறமையான வீரர்களது ஆட்டம் பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும்..