பெயில் (Fail)பதிவுகள் போட நேரமில்லை. காரணம் அதிகமாக ஆணிகள், அலவாங்குகள் பிடுங்க வேண்டியிருக்கிறது. அதனால் ஒரு படப்பதிவு. பார்த்திட்டு பிடிச்சிருந்தால பின்னூட்டத்தில சொல்லவும்......


இவங்கள் செய்ய முயற்சித்தது என்னவோ....  நடந்தது என்னவோ.....


27 Responses
 1. படங்கள் நல்லாயிருக்கு யோ.

  //அதிகமாக ஆணிகள், அலவாங்குகள் பிடுங்க வேண்டியிருக்கிறது.//

  என்ன இது?


 2. kadaisi padam siripai varavazaikkiRathu yoga...


 3. ////இறக்குவானை நிர்ஷன்

  //அதிகமாக ஆணிகள், அலவாங்குகள் பிடுங்க வேண்டியிருக்கிறது.//

  என்ன இது?////

  ஏதாவது மேசை, கதிரை செய்யிறாரோ……………

  படங்கள் நல்லாயிருக்கு யோகா. 4. படங்கள் அழகாய் ........சிறப்பாய் இருக்கு. தேடித்தந்த உங்களுக்கு நன்றி 5. அழகாய் இருக்கிறது


 6. படங்கள் அருமை நண்பா...


 7. தெய்வமே....
  நீங்க எங்கயோ போய்ற்றீங்க....


 8. ஏன் Fail படங்கள் மட்டும்! Pass படங்களும் போடலாமே! அதுசரி என்ன பழைய வீடு ஏதாவது உடைக்கிறியளோ?


 9. Nimalesh Says:

  படங்கள் நல்லாயிருக்கு ..


 10. ஹேமா Says:

  யோகன் எதைச் எதைவிட எண்டு தெரியேல்ல.எல்லாமே அசத்தலா சிர்ப்பா இருக்கு.ஆனா அந்த நேரத்தில அவையளுக்கு எப்பிடி இருந்திருக்கும்.பாவங்களல்லோ !

  எப்பிடி இந்தப் படங்களைச் சேகரித்தீர்கள் !


 11. Anonymous Says:

  படங்கள் எல்லாம் அருமை யோகா .... சிரித்தேன் ரசித்தேன்


 12. //// இறக்குவானை நிர்ஷன் said...
  படங்கள் நல்லாயிருக்கு யோ.

  //அதிகமாக ஆணிகள், அலவாங்குகள் பிடுங்க வேண்டியிருக்கிறது.//

  என்ன இது?/////

  என்ன நிர்ஷன் ப்ரெண்ட்ஸ் படம் பார்க்கலையா? அதுல ஆணி பிடுங்குவதை பற்றி சொல்லியிருக்கே?


 13. /////பிரியமுடன்...வசந்த் said...
  kadaisi padam siripai varavazaikkiRathu yoga.../////

  தாராளமாக எடுத்து கொள்ளுங்கள் இது எனக்கு மின்னஞ்சலில் வந்தது வசந்த்


 14. /////மருதமூரான். said...
  ////இறக்குவானை நிர்ஷன்

  //அதிகமாக ஆணிகள், அலவாங்குகள் பிடுங்க வேண்டியிருக்கிறது.//

  என்ன இது?////

  ஏதாவது மேசை, கதிரை செய்யிறாரோ……………

  படங்கள் நல்லாயிருக்கு யோ/////

  நன்றி மருதமூரான், ஏன் இப்படி?


 15. /////’டொன்’ லீ said...
  cool :-)/////

  நன்றி டொன்லீ வருகைக்கு


 16. ///// நிலாமதி said...
  படங்கள் அழகாய் ........சிறப்பாய் இருக்கு. தேடித்தந்த உங்களுக்கு நன்றி/////

  நன்றி நிலாமதி அக்கா, கொஞ்ச நாளா பதிவுகளை குறைத்து விட்டீர்களே?


 17. ///// ஜெட்லி said...
  :)) super pics.../////

  நன்றி தல


 18. This comment has been removed by the author.

 19. /////வெண்ணிற இரவுகள்....! said...
  அழகாய் இருக்கிறது/////

  வருகைக்கும் பின் தொடர்பவராக இணைந்ததற்கும் நன்றி


 20. /////சந்ரு said...
  படங்கள் அருமை நண்பா.../////

  நன்றி நண்பா..


 21. /////கனககோபி said...
  தெய்வமே....
  நீங்க எங்கயோ போய்ற்றீங்க..../////

  ஏன் கோபி எல்லாம் நல்லாதானே போய்ட்டிருக்கு?


 22. /////தங்க முகுந்தன் said...
  ஏன் Fail படங்கள் மட்டும்! Pass படங்களும் போடலாமே! அதுசரி என்ன பழைய வீடு ஏதாவது உடைக்கிறியளோ?/////

  நன்றி அண்ணா வருகைக்கு ஏன் பழைய வீடு உடைகிறீங்களா என கேட்டீர்கள்?


 23. ///// Nimalesh said...
  படங்கள் நல்லாயிருக்கு /////

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி


 24. ///// ஹேமா said...
  யோகன் எதைச் எதைவிட எண்டு தெரியேல்ல.எல்லாமே அசத்தலா சிர்ப்பா இருக்கு.ஆனா அந்த நேரத்தில அவையளுக்கு எப்பிடி இருந்திருக்கும்.பாவங்களல்லோ !

  எப்பிடி இந்தப் படங்களைச் சேகரித்தீர்கள் /////

  ஆமாம் அக்கா நானும் நினைத்து பார்த்தேன் அந்த நேரத்தில் அவர்களுக்கு ரொம் கஷ்டமாக இருந்திருக்கும்.

  இவை எல்லாம் மின்னஞ்சலில் வந்தவை அக்கா...


 25. ///// priyatamil said...
  படங்கள் எல்லாம் அருமை யோகா .... சிரித்தேன் ரசித்தேன்/////

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா தமிழ்