இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

நரகாசுரனை வதம் செய்த நாளான தீபாவளி திருநாளை கொண்டாட இருக்கும் அனைவருக்கும் தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்.

மலையகத்திலே தீபாவளி என்றால் மது கடைகளுக்கு நல்ல வியாபாரம் நடக்கும். இந்த வருட தீபாவளியாவது மதுவற்ற தீபாவளியாக கொண்டாட முயற்சிப்போம். மது அரக்கனிலிருந்தும் விடுதலை பெற்ற நாளாக இந்த நாளை கொண்டாடுவோம். மலையகம் மட்டுமல்ல மற்றைய பக்கங்களுக்கும் இது பொதுவான விடயம்தான்.

அடுத்த விடயம் பட்டாசு போன்றவற்றை வெடிக்கையில் சிறுவர்களை கண்கானித்து அவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி அவர்களை தீ விபத்துகளிலிருந்தும் காப்போம்.

அனைத்து பதிவர்களுக்கும், பின்னூட்டுபவர்களுக்கும், பதிவுகளை வாசிக்கும் நண்பர்களுக்கும் எனது தீப திருநாள் வாழ்த்துக்கள்.

தீபாவளி காரணமாக இன்றிலிருந்து 5 நாட்களுக்கு நான் பதிவுலகிலிருந்து விடுப்பில் போகிறேன். தீபாவளி பலகாரம் கொடுக்க நினைத்தால் பின்னூட்டத்தில் அதை வழங்கலாம்.


11 Responses
 1. தீபாவளி வாழ்த்துக்கள் யோ வொய்ஸ்...
  ஆனால் உங்கள் வாழ்த்தை (பதிவில்சொன்னால், வாசிக்கும் எல்லோருக்கும் சொல்வதாகத் தானே அர்த்தம்? அதாவது 'இதையே தனிப்பட்ட அழைப்பாகக் கருதி...' சமாச்சபரம் தானே?) என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போய்விட்டது.
  இந்தக் கொண்டாட்டங்களை எல்லாம் விட்டு நிறைய நாட்களாகிவிட்டன.


 2. அப்பு எனக்கு பலகாரம்?

  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் யோகா


 3. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.


 4. Subankan Says:

  இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உரித்தாகட்டும்!


 5. jackiesekar Says:

  உனக்கும் உன் குடும்பத்தாருக்கும்

  தீபாவளி நல் வாழ்த்துக்கள்...

  அன்புடன்
  ஜாக்கி


 6. வாழத்துக்கள் யோ.
  வீட்டில் அனைவரையும் நலம் விசாரித்ததாக சொல்லுங்கள்.


 7. தீபாவளி வாழ்த்துக்கள் யோ.வாய்ஸ் மற்றும் வலையுலக நண்பர்களுக்கு.….

  மலையக மக்களின் வாழ்வில் பயங்கரமான கேடுகளை விளைவிக்கின்ற மதுப்பாவனை கட்டுப்படுத்தவேண்டும். அதனூடு நல்ல காரியங்களை செய்ய முடியும். சிறிய உதாரணம் தேர்தல் காலங்களில் மதுப் போத்தல்களே அதிகம் ஆள்பவர்களை தீர்மானிக்கின்றன.


 8. யோகா உங்களுக்கும் குடும்பத்தவர்களுக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.


 9. Geetha Achal Says:

  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்


 10. தீபாவளி நல்வாழ்த்துக்கள். சீக்கிரமாக பலகாரங்களுடன் வலையுலக நண்பர்கள் எங்களை சந்தியுங்கள்

  மீண்டும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்


 11. நன்றி கனககோபி
  நன்றி பிரியமுடன்...வசந்த்
  நன்றி வேந்தன்
  நன்றி Subankan
  நன்றி jackiesekar
  நன்றி இறக்குவானை நிர்ஷன்
  நன்றி மருதமூரான்.
  நன்றி வந்தியத்தேவன்
  நன்றி Geetha Achal
  நன்றி ஜோ.சம்யுக்தா கீர்த்தி


  வாழ்த்து சொன்ன அனைத்து நல் இதயங்களுக்கும் நன்றி