இலங்கை பதிவர் சந்திப்பு ஒரு பட தகவல்

நான் சும்மா கலாய்க்க வேண்டி சில பதிவர்களின் படங்களை சுட்டு (அவங்க அனுமதி வாங்காட்டி சுடுறது தானே?) அதல சில கொமெண்ட்ஸ் போட்டு வச்சிருக்கேன். யாராவது வேண்டாம் என்றால் சொல்லுங்க. வாரவங்க, உங்க கருத்த சொல்லிட்டு போங்க
 
இதுல புல்லட் ஒரு படத்தில என்ன நினைத்திருப்பார் என நான் சொல்ல வில்லை நீங்கள் அவர் என்ன நினைத்திருப்பார் என பின்னூட்டத்திலே சொல்லி விடுங்களே...







38 Responses
 1. நல்லா இருந்திச்சு உங்க கற்பனை. அதிலும் லோஷன் அண்ணாவினுடைய கற்பனை?... (உங்கள லோஷன் அண்ணாவிடம் மாட்டி விடறதா உத்தேசம். உங்களோட ஐடியா எப்படி?)

  வாழ்த்துக்கள் நண்பா....


 2. மொபைலில் எடுத்ததா!?

  படங்கள் தெளிவு கம்மியா இருந்தாலும் கமெண்ட்ஸ் காப்பாத்திருச்சு!


 3. கலக்கல் நல்லகாலம் யானை விடயம் எல்லாம் வெளியே வரவில்லை, சதீஷ் கொமெண்ட் சூப்பரோ சூப்பர் நேற்றுக்கூட சதீசை அனானி தாக்கியிருக்கிறார்.


 4. படங்களுக்கு நன்றி பாஸ்...


 5. நல்ல கற்பனை யோ....


 6. நல்ல கமென்டுகள். கலக்கல்.... புல்லட் என்ன சொல்லியிருப்பார்னு யூகிக்க முடியலியே... அவர பற்றி நிறைய தெரியாதில்லையா... அதான்.


 7. எப்படி யோகா இப்படி எல்லாம்...போங்க எங்கயோ போயிட்டிங்க...கலக்குங்க..

  அம்மாவினை கேட்டதாக சொல்லுங்க..


 8. போட்டுத் தாக்கீட்டீங்கள்


 9. நான் உண்மையாக நினைத்தது இதுதான்..

  இதுங்களெல்லாம் வந்தி தந்த லிஸ்டிலயே இல்லயே? ஒவ்வொண்ணயும் பாத்தா ஒண்ணுக்கு மூணு வடை சாப்பிடும் போல இருக்கே? எக்ஸ்ரா வடைவாங்க IMF இடம்தான் கடன் கேட்கவேண்டிவரப்போகுதென்று யோசித்துக்கொண்டிருந்தேன்.. :(


 10. //நான் உண்மையாக நினைத்தது இதுதான்..

  இதுங்களெல்லாம் வந்தி தந்த லிஸ்டிலயே இல்லயே? ஒவ்வொண்ணயும் பாத்தா ஒண்ணுக்கு மூணு வடை சாப்பிடும் போல இருக்கே? எக்ஸ்ரா வடைவாங்க IMF இடம்தான் கடன் கேட்கவேண்டிவரப்போகுதென்று யோசித்துக்கொண்டிருந்தேன்.. :(//
  கட்டாயமாக யோசித்திருக்க வேண்டும் தான்...


 11. சப்ராஸ் அபூ பக்கர் said...

  நல்லா இருந்திச்சு உங்க கற்பனை. அதிலும் லோஷன் அண்ணாவினுடைய கற்பனை?... (உங்கள லோஷன் அண்ணாவிடம் மாட்டி விடறதா உத்தேசம். உங்களோட ஐடியா எப்படி?)

  வாழ்த்துக்கள் நண்பா....

  நன்றி சப்ராஸ் இப்படி ஒரு எண்ணம் எனக்கு நேற்றே இருந்தது, இன்று வந்தியும் லோஷனும் டிவிட்டும் போது இப்படி செய்தால் நன்றாக இருக்கும் என சொன்னார்கள், அதனால் செய்து பார்த்தேன்


 12. வால்பையன் said...

  மொபைலில் எடுத்ததா!?

  படங்கள் தெளிவு கம்மியா இருந்தாலும் கமெண்ட்ஸ் காப்பாத்திருச்சு!

  இல்லை வால் எல்லாம் பதிவிற்கு வந்த நண்பர்களின் தளங்களில் சுட்டது, வருகைக்கு நன்றி என்ன உங்கட பதிவுகள் குறையுது


 13. வந்தியத்தேவன் said...

  கலக்கல் நல்லகாலம் யானை விடயம் எல்லாம் வெளியே வரவில்லை, சதீஷ் கொமெண்ட் சூப்பரோ சூப்பர் நேற்றுக்கூட சதீசை அனானி தாக்கியிருக்கிறார்.

  நன்றி வந்தி, இன்னும் கொஞ்சம் போட நினைச்சி சில வேளை அது பிரச்சினையாகிவிடலாம் என்று தான் போடவில்லை


 14. வழிப்போக்கன் said...

  படங்களுக்கு நன்றி பாஸ்...

  நன்றி வழிபோக்கரே!
  யாருய்யா பாஸ், நாங்க எல்லாம் சின்னபுள்ளங்க தல. விட்டுடுங்ிக அப்புறம் அழுதுடுவேன்


 15. ஜெட்லி said...

  நல்ல கற்பனை யோ....

  நன்றி ஜெட்லி அவர்களே


 16. ஊர்சுற்றி said...

  நல்ல கமென்டுகள். கலக்கல்.... புல்லட் என்ன சொல்லியிருப்பார்னு யூகிக்க முடியலியே... அவர பற்றி நிறைய தெரியாதில்லையா... அதான்.//

  நன்றி ஊர் சுற்றி நிச்சயம் அவர் வில்லங்கம்மா தான் ஏதாவது யோசிச்சிருப்பார்


 17. கீதா ஆச்சல் said...

  எப்படி யோகா இப்படி எல்லாம்...போங்க எங்கயோ போயிட்டிங்க...கலக்குங்க..

  அம்மாவினை கேட்டதாக சொல்லுங்க..

  கட்டாயம் கீதா அக்கா அம்மாவிடம் சொல்லுறேன். வருகைக்கு நன்றி


 18. பனையூரான் said...

  போட்டுத் தாக்கீட்டீங்கள்

  நன்றி பனையூரான் அவர்களே தொடர்ந்து வந்து போங்க


 19. புல்லட் said...

  நான் உண்மையாக நினைத்தது இதுதான்..

  இதுங்களெல்லாம் வந்தி தந்த லிஸ்டிலயே இல்லயே? ஒவ்வொண்ணயும் பாத்தா ஒண்ணுக்கு மூணு வடை சாப்பிடும் போல இருக்கே? எக்ஸ்ரா வடைவாங்க IMF இடம்தான் கடன் கேட்கவேண்டிவரப்போகுதென்று யோசித்துக்கொண்டிருந்தேன்.. :(

  அப்ப நான் நெனச்ச மாதிரி அந்த பெட்டிய கடைசியா வந்தி, லோஷன், ஆதிரை கொண்டு போயிர கூடாது நீங்க நினைக்கவில்லையா?


 20. கனககோபி said...

  //நான் உண்மையாக நினைத்தது இதுதான்..

  இதுங்களெல்லாம் வந்தி தந்த லிஸ்டிலயே இல்லயே? ஒவ்வொண்ணயும் பாத்தா ஒண்ணுக்கு மூணு வடை சாப்பிடும் போல இருக்கே? எக்ஸ்ரா வடைவாங்க IMF இடம்தான் கடன் கேட்கவேண்டிவரப்போகுதென்று யோசித்துக்கொண்டிருந்தேன்.. :(//
  கட்டாயமாக யோசித்திருக்க வேண்டும் தான்...


  பரவாயில்லை புல்லட் மாதிரி யோசிக்கிறீங்க. அப்ப அடுத்த டுமீல் உங்க கிட்ட இருந்தா?


 21. மாயா Says:

  அருமையான கற்பனை நண்பரே !


 22. மாயா said...

  அருமையான கற்பனை நண்பரே !//

  வருகைக்கு நன்றி நண்பரே!


 23. என்னங்க இப்பிடி கவுத்துட்டீங்க?


 24. மருதமூரான். said...

  என்னங்க இப்பிடி கவுத்துட்டீங்க?//

  அப்படி எல்லாம் இல்லை நண்பா! ஏதோ ஓர் உரிமைல எழுதிட்டேன்இ தப்புன்னா மன்னிச்சிக்கிங்க நண்பா


 25. ///அப்படி எல்லாம் இல்லை நண்பா! ஏதோ ஓர் உரிமைல எழுதிட்டேன்இ தப்புன்னா மன்னிச்சிக்கிங்க நண்பா////

  அப்படி எல்லாம் இல்லை நண்பா!


 26. மருதமூரான். said...

  ///அப்படி எல்லாம் இல்லை நண்பா! ஏதோ ஓர் உரிமைல எழுதிட்டேன்இ தப்புன்னா மன்னிச்சிக்கிங்க நண்பா////

  அப்படி எல்லாம் இல்லை நண்பா!//

  அப்ப ஒகே ரொம்ப சந்தோஷம் நம்மவங்கள கலாய்க்க கொஞ்சம் பயம் இருந்தது. இப்ப அது இல்லாம போயிட்டது. நன்றி


 27. Sutha Says:

  அட்டகாசம் பாஸ் ,
  குறிப்பா மருதமூரானுக்கும் , கடைசி படத்துக்கும் போட்ட கமெண்டுகள்


 28. கல கல கமெண்ட்ஸ் யோகராஜா


 29. Sutha said...

  அட்டகாசம் பாஸ் ,
  குறிப்பா மருதமூரானுக்கும் , கடைசி படத்துக்கும் போட்ட கமெண்டுகள்

  நன்றி சுதா வருகைக்கும் வாழ்த்துக்கும்


 30. பிரியமுடன்...வசந்த் said...

  கல கல கமெண்ட்ஸ் யோகராஜா

  நன்றி தளபதி. ஆனா சின்ன திருத்தம் என் பேர் யோகசந்திரன். யோ அல்லது யோகா என்றே சொல்லுங்கள் ப்ளீஸ்


 31. LOSHAN Says:

  ஹா ஹா ஹா.. (நம்மளை இப்பிடிப் போட்டுத் தாக்கினா வேற என்ன தான் செய்யிறது?)

  பின்னிட்டீங்க.. எல்லோரது பெயர்களையும் கீழே போட்டிருந்தால் இன்ன்னும் பலருக்கு விஷயம் புரிந்திருக்கும்..

  ட்விட்டரில் எங்களுக்கு நாங்களே இடி வாங்கிட்டமோ?


 32. colvin Says:

  கலக்கல், வயிறு வலிக்க சிரிச்சேன்

  7வது 8வது படங்களை ஒருமுறை Check பண்ணுங்க. Repeat பண்ணி போட்டுட்டடீங்களே!


 33. LOSHAN said...

  ஹா ஹா ஹா.. (நம்மளை இப்பிடிப் போட்டுத் தாக்கினா வேற என்ன தான் செய்யிறது?)

  பின்னிட்டீங்க.. எல்லோரது பெயர்களையும் கீழே போட்டிருந்தால் இன்ன்னும் பலருக்கு விஷயம் புரிந்திருக்கும்..--


  பேர் போட்டிருக்கலாம் தான் ஆனால் பேர் போடும் அளவுக்கு சிலரின் பெயர் தெரியாது. அப்புறம் அவங்க கோவித்து கொள்ளுவாங்க.

  ட்விட்டரில் எங்களுக்கு நாங்களே இடி வாங்கிட்டமோ? ---

  இது சாம்பிள்தான் உங்களையும் வந்தியையும் கலாய்த்து ஒரு ஸ்பெஷல் பதிவே வரபோகுது..


 34. colvin said...

  கலக்கல், வயிறு வலிக்க சிரிச்சேன்

  7வது 8வது படங்களை ஒருமுறை Check பண்ணுங்க. Repeat பண்ணி போட்டுட்டடீங்களே!--

  நன்றி தவைவா! சரி பண்ணிடுறேன்.


 35. U have been Tagged...

  http://geethaachalrecipe.blogspot.com/2009/08/tag.html


 36. கீதா ஆச்சல் said...

  U have been Tagged...

  http://geethaachalrecipe.blogspot.com/2009/08/tag.html

  thanks, I will


 37. பகீ Says:

  நல்லாயிருக்கு...

  ஊரோடி


 38. பகீ said...

  நல்லாயிருக்கு...

  ஊரோடி//

  நன்றி ஊரோடி பகீ அவர்களே உங்களயும் கலாய்ச்சதுககு மன்னித்து கொள்ளவும்