இவங்களுக்கு ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடுறது மாதிரி

அவசரமா ஏதாவது பதிவ போடணும யோசிச்சேனா அப்புறம் என் கிட்ட  இருந்த சில படங்கள போட்டுட்டேன், அதுக்கு கீழே  கொஞ்சம் உளறியும் இருக்கேன் பார்த்திட்டு  சொல்லுங்க. படத்தில கிளிக் பண்ணுனா படம் பெருசா தெரியும்ங்கணணா
 
கில்லி நொ.  10
 
இவர தான் சுமைதாங்கின்னு சொல்லு வாங்களோ?
கில்லி நொ.  09
 
எயார் போர்ட்ல பெகேஜ் கொண்டு போறார், ஆமா மனுசன் எங்க? பெகேஜ் வண்டிக்குள்ளேயா இருக்காரு?
கில்லி நொ.  08
  
யப்பா கில்லி படம் பார்த்த மாதிரியே இருக்குங்கண்ணா!  தொங்கி தொங்கி எயார் கண்டின் ரிப்பேர் செய்யுறார்.
கில்லி நொ.  07
 
வாகனம் ரிப்பேர்னா ”இவர் புகுந்து விளையாடுவார்னு” சொல்லுவாங்களே அது இவர பார்த்து தானா?
கில்லி நொ.  06
  
லிப்ட்ல மேலே சாமான் போனாலும், இவரும் போனா தான் வேலை நடக்குமோ?
 கில்லி நொ. 05
 கேபிள் பிக்ஸ் பண்ணுராரு! நம்ம கேபிள் சங்கர் சார் இப்படி இருந்தது வந்தனால தான் அந்த பேரு வந்திருக்கும்னு நெனக்கிறேன்.

 கில்லி நொ. 04
 
இதுக்கு மேலே ஏறி நின்னு பெயின்ட் அடிச்சி பழகினா, விஜய காந்த் மாதிரி பறக்கலாமோ?
 கில்லி நொ. 03
 
நம்ம தமிழ் ஹீரோ ஒருத்தரு வில்லா வளைஞ்சி இந்த மாதிரி நடிச்சிருக்காரே, ஆனா இவரு பிளேன் ரிப்பேரு பண்ணுறாருங்கண்ணா
 கில்லி நொ. 02
 
நிலத்துக்கும் வானத்துக்கும் கனெக்சன் குடுக்குறாரோ? “தல” கவனம்.
 கில்லி நொ. 01
 
இவர தொட்டா ஷாக் அடிக்குமா அடிக்காதா?
கீழே இருக்கவரு கில்லி எல்லாம் இல்ல அதுக்கும் மேல நீங்க என்னா வேண்டும்னாலும் வச்சிக்கலாம். வட கொரியா இராணுவத்தில உள்ள புரட்சிக் கலைஞர், இவர புல்லட் எல்லாம்  ஒன்னும் பண்ணாது.
 இவ்வளவு கில்லிங்க படத்த  பார்த்து சூடாகிட்டீங்கண்ணா இந்த கில்லினி தீபிகா அக்கா படத்த பார்த்து கொஞ்சம் கூலாகிக்குங்க








18 Responses
  1. shabi Says:

    போலாம் ரைட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்


  2. Vadielan R Says:

    நண்பரே உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை உங்கள் அசத்தும் பதிவில் எனக்கு இடம் கொடுத்ததற்கு நன்றி தொடர்ந்து எழுத உங்கள் ஊக்கம் கை கொடுக்கும். நன்றி தொடர்ந்து எழுதுங்கள் நீங்கள் உங்கள் குடும்பமும் நோயற்ற வாழ்வு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்


  3. வடிவேலன் ஆர்.

    நண்பரே உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை உங்கள் அசத்தும் பதிவில் எனக்கு இடம் கொடுத்ததற்கு நன்றி தொடர்ந்து எழுத உங்கள் ஊக்கம் கை கொடுக்கும். நன்றி தொடர்ந்து எழுதுங்கள் நீங்கள் உங்கள் குடும்பமும் நோயற்ற வாழ்வு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

    நன்றி வடிவேலன் சார் அவர்களே! தொடர்ந்து வந் போங்க


  4. கடசீல கூலாக்கறன்னுட்டு சூட்ட கௌப்பிறிங்களே. நல்லாவா இருக்கு?
    (மனசுக்குள் - நல்லாதானே இருக்கு)


  5. கடைசி போட்டோ பாக்குறது8 எனக்கு ரிஸ்க்!



  6. shabi said...

    போலாம் ரைட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்//


    நன்றி ஷாபி அவர்களே அடிக்கடி வந்து போங்கள்.


  7. Varadaradjalou .P said...

    கடசீல கூலாக்கறன்னுட்டு சூட்ட கௌப்பிறிங்களே. நல்லாவா இருக்கு?
    (மனசுக்குள் - நல்லாதானே இருக்கு)

    நன்றி வரதராஜலு அவர்களெ , பேர சரியா தானே எழுதி இருக்கேன். நீங்க மனசுக்குள்ள நெனச்சத நான் யாருக்கும் சொல்ல மாட்டேன்.


  8. வால்பையன் said...

    கடைசி போட்டோ பாக்குறது8 எனக்கு ரிஸ்க்!


    அப்ப உங்க படத்தையும் அதுல சேர்த்துடுவோம் வால்


  9. பிரியமுடன்...வசந்த் said...

    kalakkal மாமு

    நன்றி பிரியமுடன் வசந்த் அவர்களே!


  10. கடைசி படம் ரொம்பப் பிரமாதம்னு என்னோட நண்பர் சொல்லிடச் சொன்னாருங்கோ யோ.....


  11. சப்ராஸ் அபூ பக்கர் said...

    கடைசி படம் ரொம்பப் பிரமாதம்னு என்னோட நண்பர் சொல்லிடச் சொன்னாருங்கோ யோ.....

    ஆமா நீங்க அந்தப்படத்த பார்க்கலன்னும் சொல்ல சொன்னாரு தானே? வருகைக்கு நன்றி சப்ராஸ் அபூ பக்கர். நோன்பு விரதத்தை தொடங்கியாச்சா? வாழ்த்துக்கள் நண்பரே!. எல்லாம் வல்ல அல்லாஹ் எப்போதும் உங்களுடன்


  12. muthu Says:

    super start music


  13. muthu said...

    super start music

    நன்றி முத்து அவர்களே!


  14. Admin Says:

    படங்களும் விளக்கமும் அருமை.... விளக்கங்கள் படங்களுக்கு மேல் வந்தால் இன்னும் அசத்தலாக இருக்கும். வாழ்த்துக்கள் தொடருங்கள்..


  15. தாங்களுக்கு அன்போடு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்.

    என் தளத்திற்கு வந்து பெரு மனதோடு அதை ஏற்றுக் கொள்ளவும்...


  16. சந்ரு said...

    படங்களும் விளக்கமும் அருமை.... விளக்கங்கள் படங்களுக்கு மேல் வந்தால் இன்னும் அசத்தலாக இருக்கும். வாழ்த்துக்கள் தொடருங்கள்..

    நன்றி சந்ரு அவர்களே தொடர்ந்து வந்து போங்க.


  17. சப்ராஸ் அபூ பக்கர் said...

    தாங்களுக்கு அன்போடு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்.

    என் தளத்திற்கு வந்து பெரு மனதோடு அதை ஏற்றுக் கொள்ளவும்...

    நன்றி சப்ராஸ் விருதுக்கு எனது எழுத்துக்கான அங்கீகாரமாகவே இதை கருதுகிறேன். இது என்னை எழுதுவற்கு தூண்டுகோலாக இருக்கும்