நேத்தைய மேட்ச்ல பார்த்த பேனர்களும் அதற்கான எதிர்பாட்டும்

நேத்து இலங்கை பாகிஸ்தான் டுவென்டி டுவென்டி மேட்ச்ல மொத்த அரங்கும் ரசிகர்களால் நிரம்பி இருந்தது. ரொம்ப நாளைக்கு பிறகு இலங்கைல இப்படி ஒரு கூட்டம் மேட்ச் பார்க்க

மேட்ச ரசிச்சனோ இல்லையோ நேத்து நான் ரசிச்ச இரண்டு விஷயம்

01. மேட்ச் பார்க்க வந்த அழகான பொண்ணுங்க (உண்மையதான் சொல்லுறேன் நம்ம நாடு பொண்ணுங்க உடுக்கிற விஷயத்தில எங்கேயோ யோட்டுச்சி..)

02. ரசிகர்கள் பிடிச்சிருந்த பேனர்கள் அவற்றில் சில கீழே (சிறந்த பேனருக்கு பரிசாமே.. அப்ப ரசிச்சி பார்த்த எங்களுக்கு எதுவுமே இல்லையா?) அந்த பேனர்களுக்கான என் எதிர்கேள்வி நீல நிறத்திலே.

L.B.W. - Life Before Wife


அப்ப கிரிக்கட்ல L.B.W. னா கஷ்ட காலம் ஆனா வாழ்க்கைல L.B.W. னா வசந்தகாலமா?

Younis Khan I Miss you

அப்ப மத்தவங்க எல்வாம் Mrs. U வா? இல்லாட்டி Mr. U வா?

Sana age is not a matter unless you Performing

இவரு என்னா சொல்ல வாராரு.. சனத் 70 வயசு கிழவனா விளையாட வந்தா பார்ப்பாறாமா?

Ramiz : When you going to Retire?
Sanath : When the day u cut hair like me.


அப்ப சனத் விலகனும் என்றால் ரமீஸ் ராஜாவ மொட்டையடிக்க (தலைய சொன்னேன்) வைக்கனுமோ?

All the Actions on Ten Sports

என்னாது டென் ஸ்போர்ட்ஸ்காரங்க சண்டை போட்டுகிறாங்களா?

Younis Out Whos Next


நேத்து தான் அவர் விளையாடவே இல்லையே அப்புறம் எப்படி அவர் அவுட் ஆனாரு?

Twinkle Twinkle Little Star
Mirando is my Super Star


அப்ப நம்ம ரஜனிகாந்த் சூப்பர் ஸ்டார் இல்லையா?

Sanath
Older the Bull
Harder the Stroke


அப்ப ஏன் இந்த விளையாட்டுக்கு வந்தாராம்? அதுக்கு போறதுதானே!


7 Responses
 1. நல்லாயிருக்கு யோ நீங்கள் மட்ச் பார்த்தீர்கலோ இல்லையோ நல்லா பிகர் பார்த்திருக்கிறீர்கள்.


 2. நல்லாத்தான் பார்த்து இருக்கிங்க... எத எண்டு கேட்காதிங்க ஏன் என்றா பார்த்த உங்களுக்குத் தெரியும் தானே...


 3. SShathiesh Says:

  நாளாதான் இருக்கு.நம்ம நாட்டு பிகருகள் எப்பயோ எங்கேயோ போய்டாங்க. என்ன செய்றது நம்மளுக்குத்தான் எதுவும் மாட்டல.


 4. LOSHAN Says:
  This comment has been removed by the author.

 5. LOSHAN Says:

  L.B.W. - Life Before Wife

  அப்ப கிரிக்கட்ல L.B.W. னா கஷ்ட காலம் ஆனா வாழ்க்கைல L.B.W. னா வசந்தகாலமா?//

  ஆயிரத்துல ஒரு வசனம்.. ;)


 6. LOSHAN Says:

  நல்லாத்தான் ரசிச்சுப் பார்த்திருக்கீங்க.. அது சரி நேற்று போட்டியில் யாருங்க வேன்றாங்க என்று தெரியுமா? )

  சதீஷ் ரொம்பக் கஷ்டப்படுறார் என்று மட்டும் தெரியுது.. அப்பா அம்மாட்ட சொல்லி ஆப்படிக்கிறேன் தம்பி..

  வந்தி, சுபானுவின் திருமணத் தளத்தில் இவரையும் சேர்த்து விடுவோமா?


 7. நாளாத் தான் ரசிச்சுப் பார்த்திருக்கீங்க.. அது சரி நேற்று போட்டியில் யாருங்க வேன்றாங்க என்று தெரியுமா? )

  ஏன் இலங்கை போட்டியை வென்றது எனக்கு தெரியாதுனு நெனைக்கிறீ்ங்களா லோஷன்