அகில உலக பச்சிளம் பாலகர் சங்கம்

எமது பதிவர்களில் பலர் பச்சிளம் பாலகர்களாக இருப்பதால் (முக்கியமாக வந்தியத்தேவன்) அவர்களது பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பதாக அறிந்து கொண்டன் பயனாக அவர்களுக்கென்று ஒரு சங்கம் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அகில உலக பச்சிளம் பாலகர் சங்கம் நேற்று தனது சங்கத்தை பதிவு செய்து கொண்டது. அடுத்த கட்டமாக இன்று அதன் நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளது. நிர்வாக குழுவுக்கு விண்ணப்பிப்பவர்கள் (மூத்த பதிவர் வந்தி உட்பட) இங்கு கீழே தரப்பட்டுள்ள விண்ணப்பப்படிவதை நிரப்பி பின்னூட்டமிடுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றார்கள்.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் பதவிகள் தலைவர், செயலாளர், கொ.ப.செ, உப தலைவர், நிர்வாக குழு உறுப்பினர்கள். (பொருளாளர் பதவி எனக்கு ஏக மனதாக வழங்கப்பட்டுவிட்டது என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.)

அகில உலக பச்சிளம் பாலகர் சங்கம்
விண்ணப்பப்படிவம்
பெயர் -..................................................................................................................
செல்லப்பெயர் - ..............................................................................................
பச்சிளம் பாலகராக இருக்கும் காலம் - ..............................................................
பச்சிளம் பாலகனாக இருந்த காலத்தில் சாதித்தது - ...............................................
பச்சிளம் பாலகனாக கிடைத்த அனுபவங்கள் - ..............................................................
வேறு யாராவது ஒருத்தரை பச்சிளம் பாலகனாக சிபாரிசு செய்கிறீர்களா? ஆம் எனில் அவரது பெயர் - ..............................................................
சங்கத்தில் எதிர்பார்க்கும் பதவி-..............................................................


பி.கு.  வந்தியை நேற்று சந்திப்பில் பார்த்த பின்னரே பச்சிளம் பாலகர் என்பவர் எப்படியிருப்பார் என அறிந்து கொள்ள கூடியதாக இருந்தது. 


பி.பி.கு. பச்சிளம் பாலகர் சங்கத்துக்கு இலட்சினை ஒன்றை யாராவது சிபாரிசு செய்யலாம்.

41 Responses
 1. என்ன கொடுமை இது.....
  But its interesting :)


 2. என்னையும் சேர்த்துகோங்க தல!


 3. LOSHAN Says:

  வந்தியத்தேவன், யோகா போன்றோர் இந்த சங்கத்தில் இருப்பது இளைஞர் அணிக்கு நாற்பத்தைந்து வயதுக்காரர் தலைவராக இருப்பதைப் போன்றது என்பதால் ரியல் பச்சிலம்பாலகரான நானும் என் சக பல பாலகர்களும் இந்த போலி சங்கத்தைப் புறக்கணிக்கிறோம்.. (பொருளாளர் பதவியும் இல்லையென்றால் பிறகு என்னத்துக்கு சங்கமும் சட்டி பானையும்)


 4. நான் இல்லாம பச்சிளம் பாலகர் சங்கமா??
  நமக்கு பொருளாளர் பதவி கொடுத்த நல்லாயிருக்கும்.


 5. இதுவரைக்கும் நாலே நாலு பதிவுதான் எழுதியிருக்கேன், நான்தான் இருக்கிறதுலேயே பச்சிளம் பாலகன்


 6. பாபு Says:

  பம்மலுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?


 7. Subankan Says:

  என்னைக் கேட்காமலேயே சங்கத்தில் சேர்க்காத யோ அண்ணாவை வன்மையாக்க் கண்டிக்கிறேன்.


 8. Anonymous Says:

  //வந்தியத்தேவன், யோகா போன்றோர் இந்த சங்கத்தில் இருப்பது இளைஞர் அணிக்கு நாற்பத்தைந்து வயதுக்காரர் தலைவராக இருப்பதைப் போன்றது என்பதால் ரியல் பச்சிலம்பாலகரான நானும் என் சக பல பாலகர்களும் இந்த போலி சங்கத்தைப் புறக்கணிக்கிறோம்.. (பொருளாளர் பதவியும் இல்லையென்றால் பிறகு என்னத்துக்கு சங்கமும் சட்டி பானையும்)//

  2nd in.. :D


 9. அகில உலகப் பச்சிளம் பாலகர் சங்கத் தலைவரான எனது அனுமதியின்றி இப்படியான போலித்தனமான அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்துமாறு எச்சரிக்கிறேன்....


 10. வயதில் மிக இளமையான எனக்கல்லவா தலைமைப்பதவி கிடைத்திருக்க வேண்டும்!!!!


 11. ஆகா.. திரும்பவுமா.. பச்சிளம் பாலகன் பாவமையா.. எத்தனைமுறைதான் தாங்குவார்...


 12. பெயர் - குழந்தைவேல்
  செல்லப்பெயர் - குழந்தை
  .
  .
  .
  .
  டீச்சர்,டீச்சர்... வந்தி என்ட பென்சில புடிங்கிட்டான் டீச்சர்... வாங்கித்தாங்கோ டீச்சர்..

  (ஹிஹிஹி பாலர் வகுப்பில இதெல்லாம் சகஜமப்பா)


 13. லோசன் அண்ணாவின் கருத்தை நான் வழிமொழிகிறேன்...எனவே உண்மையான பச்சிளம் பாலகர்கள், இந்த மூத்த முதிய தலைமையை புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்....


 14. லோஷன், டொன் லீ போன்றவர்கள் தங்களை இளமையாக காட்ட போலியாக எங்களது சங்கத்தை கலாய்ப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.


 15. இந்த பதிவை போட்ட பின்னரே போலியாக பல பச்சிளம் பாலகர்கள் சங்கம் உலாவுவது தெரியவந்துள்ளது.

  போலிகளை கண்டு ஏமாறாதீர்கள், எமது சங்கமே உண்மையான அகில உலக பச்சிளம் பாலகர் சங்கம்


 16. யார் தலைவராக இருந்தால் என்ன பொருளாளராக இருந்தால் என்ன நான் தான் இந்த சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர்


 17. உங்களை பாதுகாக்கவே இந்த சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது வந்தி. எனவே உங்களது உறுப்புரிமை காக்கப்படும்.


 18. VARO Says:

  யோவ் ! நான் வாயில விரலை வச்சாலும் கடிக்க தெரியாதவன்... என்னையும் சேர்த்து கொள்ளுங்கப்பா... அம்மாட்ட சொல்லுவான்


 19. Paheerathan Says:

  அனேகமாக வந்தியத்தேவன், லோஷனுக்கு அடுத்து பச்சிளம் பாலகனுக்குரிய தகுதிகள் எனக்கு இருப்பதால், என்னையும் இந்த சங்கத்தில் இணைத்துக்கொள்ளுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
  எனக்கு இந்தபதவிகளில் ஆசையில்லை, ஆனா நீங்களா ஆத்து ஏதாவது வற்புறுத்தி கொ . ப . செ போன்று ஏதாவது பதவியை தந்தாள் அதை மறுக்குமளவுக்கு நாகரீகமர்ரவனுமல்ல என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

  சங்கத்தின் இலச்சினையாக சூப்பி, சூப்பிபோத்தல் (உள்ளே பாலுக்கு பதிலாக வேறு எதையாவதும் ஊற்றலாம்), விரல் சூப்பும் குழந்தை என்பவற்றை சிபாரிசு செய்கிறேன். தெரிந்து எடுத்துக்கொள்ளவும்.
  பொருளாளர் பதவி இல்லாததை நானும் வன்மையாக கண்டிக்கிறேன். 20. யோ அண்ணா ,இந்த சங்கத்துக்கு இலட்சினையா ஒரு குட்டி பாப்பா வாயில வெரல் சப்பிக்கிட்டு இருக்கர படத்தை முன்மொழிகிறேன்....


 21. ////ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...
  என்ன கொடுமை இது.....
  But its interesting :)/////

  கொடுமை இல்லை கீர்த்தி. எங்களது பச்சிளம் பாலகர்களை காப்பாற்ற எடுத்த முயற்சி..


 22. /////வால்பையன் said...
  என்னையும் சேர்த்துகோங்க தல/////

  நீங்க இல்லாமலா தல.. உங்கள தென் இந்திய பச்சிளம் பாலகர் சங்க தலைவராக பரிந்துரைக்கிறோம்.


 23. /////LOSHAN said...
  வந்தியத்தேவன், யோகா போன்றோர் இந்த சங்கத்தில் இருப்பது இளைஞர் அணிக்கு நாற்பத்தைந்து வயதுக்காரர் தலைவராக இருப்பதைப் போன்றது என்பதால் ரியல் பச்சிலம்பாலகரான நானும் என் சக பல பாலகர்களும் இந்த போலி சங்கத்தைப் புறக்கணிக்கிறோம்.. (பொருளாளர் பதவியும் இல்லையென்றால் பிறகு என்னத்துக்கு சங்கமும் சட்டி பானையும்)//////////

  இன்று காலை நீங்கள் டிவிட்டரில் மல்லிகா அக்காவுக்கு நூல்விட்டப்பவே தெரிஞ்சி போய்ட்டது நீங்கள் போலி பச்சிளம் பாலகர் என்று..


 24. ///////ஜெட்லி said...
  நான் இல்லாம பச்சிளம் பாலகர் சங்கமா??
  நமக்கு பொருளாளர் பதவி கொடுத்த நல்லாயிருக்கும்///////

  நீங்க இல்லாமலா தல. ஆனா பொருளாளர் பதிவியில் இருக்க எனக்கு மாத்திரமே தகுதியிருப்பதாக உடன்பிறப்புகள் கட்டளையிட்டிருப்பதால் அதை விட்டு அகல இயலாமலிருக்கிறேன்


 25. //////சங்கர் said...
  இதுவரைக்கும் நாலே நாலு பதிவுதான் எழுதியிருக்கேன், நான்தான் இருக்கிறதுலேயே பச்சிளம் பாலகன்//////

  கண்டிப்பாக உங்களை சேர்த்துக்கிறோம் சங்கர்


 26. ///// பாபு said...
  பம்மலுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்/////

  பச்சிளம் பாலகர்கள் என்றாலே பம்மல்தானே நண்பா


 27. /////Subankan said...
  என்னைக் கேட்காமலேயே சங்கத்தில் சேர்க்காத யோ அண்ணாவை வன்மையாக்க் கண்டிக்கிறேன்./////

  கட்டாயம் உங்களை சேர்க்கிறேன் சுபாங்கன். நீங்கள் பச்சை பச்சிளம் பாலகரல்லவா. நீங்கள் இல்லாத ப.பா.ச மா?


 28. /////Mukilini said...
  //வந்தியத்தேவன், யோகா போன்றோர் இந்த சங்கத்தில் இருப்பது இளைஞர் அணிக்கு நாற்பத்தைந்து வயதுக்காரர் தலைவராக இருப்பதைப் போன்றது என்பதால் ரியல் பச்சிலம்பாலகரான நானும் என் சக பல பாலகர்களும் இந்த போலி சங்கத்தைப் புறக்கணிக்கிறோம்.. (பொருளாளர் பதவியும் இல்லையென்றால் பிறகு என்னத்துக்கு சங்கமும் சட்டி பானையும்)//

  2nd in.. :D/////

  போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்


 29. ////கனககோபி said...
  அகில உலகப் பச்சிளம் பாலகர் சங்கத் தலைவரான எனது அனுமதியின்றி இப்படியான போலித்தனமான அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்துமாறு எச்சரிக்கிறேன்.////

  போலி சங்கத்தை உருவாக்கிய கோபி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்


 30. ////Dr.எம்.கே.முருகானந்தன் said...
  வயதில் மிக இளமையான எனக்கல்லவா தலைமைப்பதவி கிடைத்திருக்க வேண்டும்!!////

  கட்டாயமாக. உங்களை சங்கத்தின் கொள்கை பரப்பு செயலாளராக பரிந்துரைக்கிறோம்.


 31. ////சுபானு said...
  ஆகா.. திரும்பவுமா.. பச்சிளம் பாலகன் பாவமையா.. எத்தனைமுறைதான் தாங்குவார்////

  நாங்கள் எல்லாம் பச்சிளம் பாலகர் தான் சுபானு


 32. //// வேந்தன் said...
  பெயர் - குழந்தைவேல்
  செல்லப்பெயர் - குழந்தை
  .
  .
  .
  .
  டீச்சர்,டீச்சர்... வந்தி என்ட பென்சில புடிங்கிட்டான் டீச்சர்... வாங்கித்தாங்கோ டீச்சர்..

  (ஹிஹிஹி பாலர் வகுப்பில இதெல்லாம் சகஜமப்பா)////

  இது இத தான் நான் எதிர்பார்த்தேன். நீங்கள் ரியல் பச்சிளம் பாலகர் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.


 33. ////டொன்’ லீ said...
  லோசன் அண்ணாவின் கருத்தை நான் வழிமொழிகிறேன்...எனவே உண்மையான பச்சிளம் பாலகர்கள், இந்த மூத்த முதிய தலைமையை புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்..////

  நூல் விடுபவர்களை நாங்கள் பச்சிளம் பாலகர்களாக கருதுவதில்லை டொன் லீ


 34. ////வந்தியத்தேவன் said...
  யார் தலைவராக இருந்தால் என்ன பொருளாளராக இருந்தால் என்ன நான் தான் இந்த சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர்////

  நாங்கள் என்றும் உங்களது பக்கமே வந்தி


 35. //// VARO said...
  யோவ் ! நான் வாயில விரலை வச்சாலும் கடிக்க தெரியாதவன்... என்னையும் சேர்த்து கொள்ளுங்கப்பா... அம்மாட்ட சொல்லுவான்////

  நீங்கள் பச்சிளம் பாலகர் என்பதை நிரூபித்து விட்டீர்கள். உங்களையும் சேர்த்து கொண்டுவிட்டோம்.


 36. //// Paheerathan said...
  அனேகமாக வந்தியத்தேவன், லோஷனுக்கு அடுத்து பச்சிளம் பாலகனுக்குரிய தகுதிகள் எனக்கு இருப்பதால், என்னையும் இந்த சங்கத்தில் இணைத்துக்கொள்ளுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
  எனக்கு இந்தபதவிகளில் ஆசையில்லை, ஆனா நீங்களா ஆத்து ஏதாவது வற்புறுத்தி கொ . ப . செ போன்று ஏதாவது பதவியை தந்தாள் அதை மறுக்குமளவுக்கு நாகரீகமர்ரவனுமல்ல என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

  சங்கத்தின் இலச்சினையாக சூப்பி, சூப்பிபோத்தல் (உள்ளே பாலுக்கு பதிலாக வேறு எதையாவதும் ஊற்றலாம்), விரல் சூப்பும் குழந்தை என்பவற்றை சிபாரிசு செய்கிறேன். தெரிந்து எடுத்துக்கொள்ளவும்.
  பொருளாளர் பதவி இல்லாததை நானும் வன்மையாக கண்டிக்கிறேன்////

  கண்டிப்பாக உங்களுக்கும் சங்கத்தில் இடமுண்டு பொருளாளரை பற்றி ஏதாவது கூறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


 37. //// பிரியமுடன்...வசந்த் said...
  நானில்லை..

  :))////

  பச்சை பாலகரில்லை என்பதை ஒப்பு கொண்டதற்காக பிரியமுடன் வசந்திற்கு ஆலோசகர் பதவி வழங்கப்படுகிறது.


 38. /// உங்கள் தோழி கிருத்திகா said...
  யோ அண்ணா ,இந்த சங்கத்துக்கு இலட்சினையா ஒரு குட்டி பாப்பா வாயில வெரல் சப்பிக்கிட்டு இருக்கர படத்தை முன்மொழிகிறேன்///

  குட்டிப்பாப்பா என்றால் எனது அல்லது வந்தியின் படத்தை தான் போட வேண்டும். உங்களது படத்தையும் போடலாம். நீங்களும் ஒரு குட்டி பாப்பா தானே. உங்களது கருத்துகளுக்கு நன்றி


 39. Bavan Says:

  பெயர் - பவானந்தன்
  செல்லப்பெயர் - பாலகன்
  பச்சிளம் பாலகராக இருக்கும் காலம் -19வருடங்கள்
  பச்சிளம் பாலகனாக இருந்த காலத்தில் சாதித்தது - எதுவுமே சாதிக்காததுதான் சாதனை
  பச்சிளம் பாலகனாக கிடைத்த அனுபவங்கள் - இதுவரை இல்லை..
  வேறு யாராவது ஒருத்தரை பச்சிளம் பாலகனாக சிபாரிசு செய்கிறீர்களா? ஆம் எனில் அவரது பெயர் - ..............................................................
  சங்கத்தில் எதிர்பார்க்கும் பதவி- வெட்டிபாஸ்


 40. சங்கத்தை ஸ்டார்ட்டு பண்ணிட்டீங்களா அவ்வ்வ்வ்!

  சரி எது எப்படியே எங்க வந்தி ஆசியோட நான் வளைகுடாவுக்கு பொறுப்பு ஏத்துக்கிடறேன்

  அண்ணன் வந்தி வாய்க! வாய்க! [என்னாது வாயெல்லாம் கொழறுது!)