அ முதல் Z வரை

இத்தொடர் பதிவிற்கு என்னை அழைத்த சந்ருவிற்கு நன்றிகள், ஏதோ என்னால் முடிந்தவரை உண்மையை எழுதியிருக்கிறேன்.


விதிகள்:

1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.
2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.
3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.
4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.
5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.
6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்.தமிழ்அன்புக்குரியவர்கள்:  என்னை நேசிப்பவர்கள் அனைவரும்

ஆசைக்குரியவர்: இது வரையிலும் கிடையாது

இலவசமாய் கிடைப்பது: எதுவுமில்லை (கிடைக்கும் சகவற்றுக்கும் ஒரு விலையை கொடுக்க வேண்டியிருக்கிறது)

ஈதலில் சிறந்தது: அன்னமிடல்

உலகத்தில் பயப்படுவது: பாம்புக்கு

ஊமை கண்ட கனவு: நான் ஊமையல்ல ஆகவே தெரியாது

எப்போதும் உடனிருப்பது: மௌசும் கீபோர்டும் கைபேசியும்

ஏன் இந்த பதிவு: அன்பு தோழர் சந்ரு அழைத்ததால்

ஐஸ்வர்யத்தில் சிறந்தது: கல்வி

ஒரு ரகசியம்: நான் ஒரு கட்டை பிரம்மச்சாரி

ஓசையில் பிடித்தது: மனதை மயக்கும் எந்த ஓசையும் பிடிக்கும்
ஔவை மொழி ஒன்று: அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது

(அ)ஃறிணையில் பிடித்தது: நாய்


English 


1. A – Avatar (Blogger) Name / Original Name :யோ என்னும் யோகசந்திரன்
2. B – Best friend? : மீரா என்னும் சிநேகிதி
3. C – Cake or Pie? : Cake விரும்பி சாப்பிடுவேன்
4. D – Drink of choice : பழரசம் விரும்பி குடிப்பேன்
5. E – Essential item you use every day? : கணனி, அதில் தொழில்புரிவதால்
6. F – Favorite color ? : கருப்பு. மற்றும் இள நீலம்
7. G – Gummy Bears Or Worms : பயமில்லை
8. H – Hometown? : நுவரெலியா 
9. I – Indulgence? : அது ரகசியம்.
10. J – January or February? : ஜனவரி, உலகத்திற்கு என்னை காட்டியதற்காக
11. K – Kids & their name : அப்படினா?
12. L – Life is incomplete without : காதல்
13. M – Marriage date? பச்சிளம் பாலகனுக்கு திருமணமா? இது சதி
14. N – Number of siblings : ஒன்று
15. O – Oranges or Apples : ஒரேஞ்
16. P – Phobias/Fears? : சொன்னால் மூக்குடைத்துவிடுவார்கள்
17. Q – Quote for today? : சிரிப்பு மனதை சுத்தமாக்கும்
18. R – Reason to smile? :சிரிக்க காரணம் தேவையேயில்லை
19. S – Season? : வருடக்கடைசி
20. T – Tag 4 People? : கனககோபி, மருதமூரான், மன்னார் அமுதன் நிர்ஷன்
21. U – Unknown fact about me? : நானொரு அப்பாவி
22. V – Vegetable you don't like? : பாகற்காய்
24. X – X-rays you've had? : ஒரே ஒரு முறை, உதைபந்தாடி கை உடைபட்டு
25. Y – Your favorite food? : ஐஸ் கிறீம். எத்தனை தந்தாலும் சாப்பிடுவேன்
26. Z – Zodiac sign? : தனுசு ஆனால் ஜோதிடத்தில் நம்பிக்கையில்லை


13 Responses
 1. Subankan Says:

  //ஒரு ரகசியம்: நான் ஒரு கட்டை பிரம்மச்சாரி//

  இல்லை, உங்களைக் கட்டை என்று சொல்லமுடியாது


 2. Subankan Says:

  //M – Marriage date? பச்சிளம் பாலகனுக்கு திருமணமா? இது சதி//

  ப.பா வுக்கு திருமணம் இல்லையென்றால் நான் அந்த சங்கத்திலிருந்தே விலகுகிறேன்.


 3. Subankan Says:

  // U – Unknown fact about me? : நானொரு அப்பாவி//

  அடப்பாவி என்று இருந்துகொண்டு அப்பாவியா?


 4. //எப்போதும் உடனிருப்பது: மௌசும் கீபோர்டும் கைபேசியும்//

  மெளசை கொண்டு தரிவீர்களோ?
  உங்கள் அலுவலகத்தில் நிறைய மெளஸ்கள் காணாமல் போவதாக செய்தி...

  மீண்டும் இங்கே,
  ஏன் சுபாங்கன் 3 பின்னூட்டங்கள்?
  இது இருவரும் மாறி மாறி பணம் கொடுத்து செய்வது போல இருக்கிறது...

  எனக்கு உண்மை தெரிஞ்சாகோணும்....


 5. ////Subankan Says:
  November 12, 2009 1:58 PM

  //ஒரு ரகசியம்: நான் ஒரு கட்டை பிரம்மச்சாரி//

  இல்லை, உங்களைக் கட்டை என்று சொல்லமுடியாது////

  அதுதானே, வேண்டுமென்றால் நம்மட ப.பா.ச தலைவர் கனககோபியை கட்டை என்று சொல்லுங்கள்.

  தங்களின் அழைப்பை ஏற்றுக்கொள்கிறேன் யோகா. பதில்கள் நல்லாயிருக்கு. 6. //ஓசையில் பிடித்தது: மனதை மயக்கும் எந்த ஓசையும் பிடிக்கும்//

  அப்போ என் பேச்சு உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் :)


 7. //அதுதானே, வேண்டுமென்றால் நம்மட ப.பா.ச தலைவர் கனககோபியை கட்டை என்று சொல்லுங்கள். //

  என்னது.....!


 8. //கட்டை பிரம்மச்சாரி

  //

  நாட்டு கட்டையா?? சந்தன கட்டையா?? யோ


 9. //13. M – Marriage date? பச்சிளம் பாலகனுக்கு திருமணமா? இது சதி//


  பாலகனா யாரைச் சொல்றிங்க... என்ன செய்வது என்றுதான் பச்சிளம் பாலகர் சங்கத்தில சேர்த்திருக்கின்றோம். உறுப்புரிமை பறிக்கப்படும்


 10. //அன்புக்குரியவர்கள்: என்னை நேசிப்பவர்கள் அனைவரும்//

  உங்க நேர்மை பிடிச்சுருக்கு....


 11. TamilNenjam Says:

  குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
  தமிழ்நெஞ்சம்


 12. உங்கள் பதிலகள் அருமை. உங்கள் தொடர் விளையாட்டை நானும் தொடர்ந்துள்ளேன். http://amuthan.wordpress.com/2009/11/16/%E0%AE%85-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-z-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/