பதிவர் வந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இன்று பிறந்த நாளை கொண்டாடும் இலங்கையின் மூத்த பதிவரும், இனிய நண்பருமான வந்தியத்தேவன் என்னும் மயூரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். தன்னை என்றுமே பச்சிளம் பாலகராக கொண்டிருக்கும் அவர் எல்லா செல்வங்களையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.


நான் பதிவுலகிற்கு வர முதல் ஒரு பதிவராக அவரை வாசித்திருக்கிறேன். பதிவுலகில் சக பதிவராகவும், பழக இனிய நண்பராகவும் இருக்கும் வந்தியத்தேவன், எங்களை போன்ற புதிய பதிவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார்.

எனக்கு அவரிடம் பிடிக்காத ஒரே குணம் மூத்த பதிவரென்னும் கர்வத்தை அவர் காட்டுவதில்லை என்பதுதான்.


HAPPY BIRTHDAY வந்தியத்தேவன் (மயூரன் )


19 Responses
  1. Unknown Says:

    //எனக்கு அவரிடம் பிடிக்காத ஒரே குணம் மூத்த பதிவரென்னும் கர்வத்தை அவர் காட்டுவதில்லை என்பதுதான்.//

    என்ன கொடுமை இது...
    மனுசன் நல்லா இருக்கிறது பிடிக்கேலயா?

    சரி,
    வந்தியண்ணாவுக்கு எனது வாழ்த்துக்களும்....................


  2. :)

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வந்தியத்தேவன்..


  3. எமது மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் வந்திக்கு! யோ நீங்கள் பதிவிட்டதற்கு நன்றி!


  4. பிறந்தநாள் வாழ்த்துக்கள் வந்தியதேவன்


  5. Ramesh Says:

    உளம் கனிந்த நல் வாழ்த்துக்கள்


  6. வந்தியண்ணனுக்கு வாழ்த்துகள்.


  7. Unknown Says:

    வந்தியத்தேவனுக்கு எனது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


  8. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    [ஆமாம் எத்தினி மாசம்ப்பா ஆகுது?]

    ப.பா சங்கம்
    தோஹா


  9. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! :-)


  10. Admin Says:

    இன்றுபோல் என்றும் வாழ வந்தி அண்ணாவை வாழ்த்துகின்றேன்.


  11. kethees Says:

    பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்


  12. Bavan Says:

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வந்தியண்ணா....:)


  13. நாலாவது மாசம் காணும் அன்புக்குழந்தை வந்திக்கு வாழ்த்துக்கள்


  14. Subankan Says:

    பதிவுலக மார்க்கண்டேயன், பச்சிளம் பாலகன், சிந்தனைச் சிற்பி, சிரிப்பின் சிகரம் வந்தி அண்ணாவுக்கு இனிய நான்காவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


    //எனக்கு அவரிடம் பிடிக்காத ஒரே குணம் மூத்த பதிவரென்னும் கர்வத்தை அவர் காட்டுவதில்லை என்பதுதான்//

    இன்னாதிது?


  15. ஏக இறைவனின் அருள் என்றும் உங்களுக்குக் கிட்ட பிரார்த்திக்கிறேன் வந்தி.
    உங்கள் முயற்சிகள் என்றும் வெற்றியுடன் நிறைவடையட்டும்.
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


  16. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்:)


  17. என் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்


  18. ARV Loshan Says:

    வந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் மீண்டும்.. இந்த வாழ்த்தெல்லாத்தையும் ஒரு ரூபா வீதம் எடுத்தாலே வந்திக்கு நாம் சீதனம் சேர்த்துக் கல்யாணம் கட்டி வைக்கலாம் போல.. ;)

    ////எனக்கு அவரிடம் பிடிக்காத ஒரே குணம் மூத்த பதிவரென்னும் கர்வத்தை அவர் காட்டுவதில்லை என்பதுதான்.//
    Yo, இப்ப நீங்க என்ன சொல்ல வாறீங்க? வந்தியும் பந்தா பண்ண வேண்டும் என்றா? ;)
    அந்த பாபாவால் முயன்றாலும் முடியாத விடயமைய்யா அது..


  19. பதிவிற்க்கு நன்றிகள் யோகா, உங்களைப்போன்ற நல்ல நண்பர்களை எனக்கு பதிவுலகம் தந்திருக்கின்றது. என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனம் கனிந்த நன்றிகள்.