நான் ரசித்த கிரிக்கட்டூன்கள்

பதிவு எழுத முடியாமல் எனது இணைய இணைப்பில் ஒரு சிறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது, அதனால் ஒரு பட பதிவு. நான் ரசித்து சிரித்த சில கிரிக்கட் கார்ட்டூன்கள்10 Responses
 1. Bavan Says:

  superb, thanks 4 sharing...;))))


 2. :)))))))))))))


  உங்க டெம்ப்ளேட்டும் அழகா இருக்கு


 3. ஹி ஹி...

  பகிர்வுக்கு நன்றிகள்... :)

  எண்டாலும் சதீஷ் ஆச்சார்யா உங்கள சூ பண்ணலாம்.... (Sue... hee hee)
  அந்தாளும் பதிவெழுதிறது.... :D


 4. Subankan Says:

  ரசித்தேன் :)


 5. ஒரு இழவும் புரியல.. பொழிப்புரை போடுங்கய்யா!


 6. Ammu Madhu Says:

  கடைசி இரண்டும் நன்றாக உள்ளது.அது ரெண்டும் தான் புரியுது எனக்கு.:)


 7. கமல் Says:

  பகிர்வுக்கு நன்றி. அப்ப எப்போ உங்கடை நீள் பதிவு வரும்?


 8. Anonymous Says:

  http://shayan2614.blogspot.com/2010/04/blog-post_03.html


 9. உங்களது பதிவுகளை நான் தவறாமல் கூகிள் ரீடரில் படித்து விடுவேன். இந்த பதிவை இன்னும் நகைச்சுவை தன்மை உள்ளதாக போட்டிருக்கலாமே ????


 10. www.bogy.in Says:

  தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in