இங்கிலாந்து பயோ டேட்டா


இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயோ டேட்டா குமுதம் ஸ்டைலில்

பெயர் : இங்கிலாந்து கிரிக்கெட் டீம்
டிரைவர் : முன்னர் வோகன் இப்பொழுது கெவின் பீட்டர்சன்
நீண்டகால தொழில் : எல்லா நாட்டிலும் அடி வாங்குவது
தற்போதைய தொழில் : இந்தியாவில் செமத்தியாக வாங்கி கட்டி கொள்வது
நீண்டகால எதிரி : ஆஸ்திரேலியர்கள்
தற்போதைய எதிரி : இந்தியர்கள்
ஒரே பெருமை : கிரிக்கெட் உலகின் தாயகம்
ஒரே எரிச்சல் : யுவராஜ் சிங்
ஒரே நிம்மதி : இந்த முறை IPL விளையாடலாம்
விளையாட்டு பிள்ளை : அன்ட்ரெவ் பிளின்டோப்
மறக்க முடியாதது : ஷேன் வார்ர்ன் & முரளிதரன்
சமீபத்திய சாதனை : பாகிஸ்தான் பந்தை சேதபடுத்தியாதாக
கூறி வென்றது
நீண்டகால சாதனை : கிரிக்கெட்டை உலகம் முழுவதும் கொண்டு சென்றது
நீண்டகால வேதனை : ஒரு உலக கோப்பையை கூட வெல்ல முடியாதது
குறிக்கோள் : எப்படியாவது யுவராஜ் சிங் விக்கெட்டை வீழ்த்துவது


4 Responses
  1. samy Says:

    Dont try to underestimate or insulat a losing team when you win!! Its a great foolishness.


  2. நான் அப்படி அவதூராக சொல்ல வில்லை அன்பரே ஒரு நகைச்சுவைக்காக கூறியது உங்களை புண் படுத்தியதாக இருந்தால் மன்னிக்கவும்


  3. Anonymous Says:

    சமீபத்தில் ஸ்ரீலங்காவிடம் நாம் செம அடி வாங்கியதை மறந்துவிட்டு எழுதியிருக்கிறீர்கள். யுவராஜ் டீமில் இருப்பதே ஒரு அதிசயம்.


  4. நானும் ஸ்ரீ லங்க டீம் சப்போர்டர் தான் சும்மா விளையாட்டுக்கு எழுதினேன்,