லேப்டாப் வாங்கலியோ லேப்டாப்

இது என் சொந்த சரக்கு அல்ல மின்னஞ்சலில் வந்தது... புதிது புதிதா என்னென்னவோ வரும் போது நாம லேப்டாப் தயாரிப்பாளர்கள் புது விதமாக லேப்டாப் மாதிரிகளை வெளியிட்டிருப்பதாக என் தோழி ஒருத்தி எனக்கு மின்னஞ்சல் அனுப்பி வைத்திருந்தாள், உண்மையோ இல்லை இது கிராபிக்ஸ் வேலையோ தெரியாது, ஆனால் இப்படங்கள் ரசிக்க தக்கவையாக இருக்கிறது, so ரசிப்போம், சுவைப்போம்
4 Responses
  1. Anonymous Says:

    nice photos


  2. Anonymous Says:

    rate tell me  3. எனக்கு அதன் விலை தெரியாது நண்பரே, இது எனக்கு மினஞ்சலில் வந்தது...