ஏ . ஆர். ரஹ்மான் - ஒரு இசை சகாப்தத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்


ஒரு காலத்தில் மெல்லிசை மன்னர்கள் தமிழ் இசையில் கோலோச்சி வந்த காலத்தில் தமிழ் இசையை வேறு திசைக்கு அழைத்து சென்றது இசைஞானி இளயராஜா. பின் அவரது இசை தமிழ் மக்களின் தேசிய கீதமாக இருந்த நேரத்தில் 1992 ஆம் வருடத்தில் அந்த தமிழ் இசை ரசிகர்கள் வேறு ஒரு திசைக்கு வேறு தளத்திற்கு கொண்டு சென்றது ஏ . ஆர். ரஹ்மான் என்னும் மாபெரும் இசை கலைஞனின் இசை. "ரோஜா" என்ற அந்த இசை அல்பத்தின் மூலம் தமிழ் இசையை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்ற அந்த ஏ . ஆர். ரஹ்மான் என்னும் மாபெரும் இசை அமைப்பாளருக்கு இந்த ஜனவரி 06 ஆம் திகதி 43 ஆம் பிறந்த நாள். அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.



சிறிய வயதில் ஏ . ஆர். ரஹ்மான்
பிறப்பு : 06 ஜனவரி 1966
இயற் பெயர் : A. S. திலீப் குமார்
இணைய தளம் : www.arrahman.com



பட்டங்கள்
* டைம் சஞ்சிகையால் "Mozart of Madras" என்னும் பட்டம் பட்டம் வழங்கியது.
* தமிழ் இசை ரசிகர்களால் "இசை புயல்" என்னும் பட்டம் அளிக்கப்பட்டது"


விருதுகள் தேசிய விருதுகள்
1993 - சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது - ரோஜா படத்துக்கு
1997 - சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது - மின்சார கனவு படத்துக்கு
2002 - சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது - லகான் படத்துக்கு
2003 - சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது - கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்கு

* பத்மஸ்ரீ பட்டம் இந்திய அரசால் வழங்கப்பட்டது

சிறந்த இசை அமைப்பாளருக்கான Filmfare விருதுகள் (தென் இந்தியா)
1993 - ரோஜா
1994 - Gentleman
1995 - காதலன்
1996 - Bombay
1997 - காதல் தேசம்
1998 - மின்சார கனவு
1999 - ஜீன்ஸ்
2000 - முதல்வன்
2001 - அலைபாயுதே
2006 - சில்லுனு ஒரு காதல்


சிறந்த இசை அமைப்பாளருக்கான Filmfare விருதுகள் (வட இந்தியா)
1995 - Rangeela
1998 - Dil Se
1999 - Taal
2001 - Lagaan
2002 - Saathiyaa
2002 - The Legend of Bhagat Singh
2004 - Swades
2006 - Rang de Basanti

மேலும் 1992 am ஆண்டு சிறந்த புது முக இசை அமைப்பாளருக்கான ஆர். டீ. பர்மன் விருது


தமிழக அரசு சிறந்த இசை அமைப்பாளருக்கானவிருதுகள்

1993 - ரோஜா
1994 - Gentleman
1995 - காதலன்
1996 - பம்பாய்
1997 - மின்சார கனவு
2000 - சங்கமம்


இது தவிர

IIFA Awards (India) , Sangeet Awards, The Mahavir-Mahatma Award, GIFA Awards (Malaysia), Zee Cine Awards (India), Swaralaya Yesudas Award (India), Screen-Videocon Awards, National Lata Mangeshkar awards for 2004-05, Best music arranger (Critics award) for 'Yeh Rishta' - Meenakshi 2004 American India Awards R D Burman Award at the SuMu Music Awards (1993) Madras Telugu Academy Puraskar (1992 to 1994) Bommai Nagi Reddy Award (1995/96) Lux-Kumudam Award for Kadhalan (1995) Mauritius National Award (1995; for contribution to music) Malaysian Award (1996; for contribution to music) Sanskriti Award from Delhi based Sanskriti foundation (1994) Kalaimamani Award from Tamil Nadu Government (1995) Thangapillai Award Rajiv Gandhi Award 3rd Channel [V] Awards - Coca Cola Viewer's Choice Award 1998 The Channel [V]-IMI Award for Best Producer for Vandemataram 1998 Fanta Award in 1999 Stardust Cine Honours Taal (2000) Filmgoers's Award Taal (2000) First Bollywood Music Awards (Best Music Director and Best Song) Taal (2000) V Shantaram Award: Taal (2001), Best Music(Guru)2006- 2007 Bollywood US Awards (2003) Best Music Director : Saathiya 8th Annual Planet-Bollywood Awards (People's Choice Awards! - Best of 2002) Best Music Direction : Saathiya, The Legend of Bhagat Singh Star Screen Award - Best Background Score - Rang De Basanti, Dinakaran Cine Awards Minsara Kanavu (1998) Jeans (1999) Mudalvan, Kadhalar Dhinam (2000) MTV Awards MTV-VMA Award for Dil Se Re song from Dil Se.. 1999 MTV Asia Awards 2003 for Favourite Artist India MTV IMMIES 2003 - Best Music Composer - 'Saathiya' - Saathiya ( Hindi ) என பல விருதுகள்.

மேலும் தற்போது ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக மிக பெறுமதியான Golden Globe விருதுக்கு Slumdog Millionaire என்னும் Best Original Score என்னும் பிரிவுக்கு தெரிவு செய்ய பட்டுள்ளார், அவர் எதிவரும் ஜனவரி 11 ஆம் திகதி Golden Globe விருதை பெறுவார் என எதிர் பார்ப்போம்.

அறிமுகங்கள்

ஏ . ஆர். ரஹ்மானால் அறிமுகப்படுத்த பட்ட பாடகர்கள்
உன்னி கிருஸ்ணன் (என்னவளே-காதலன்)
ஹரி ஹரன் (தமிழா தமிழா-ரோஜா)
ஹரிணி (நிலா காய்கிறது-இந்திரா)
ஷகுள் அமீது -
நரேஷ் ஐயர் - (மயில் இறகே - அன்பே ஆருயிரே )
தன்வி -
வசுந்திரா தாஸ் - (சகலக பேபி -முதல்வன் )
கார்த்திக் (நேந்துகிட்டேன் -ஸ்டார் )
அசலம் முஸ்தபா (கல்லூரி சாலை -காதல் தேசம்)
blaaze -(பாய்ஸ் )
முகேஷ் - (தீ குருவி - கண்களால் கைது செய் )
மொஹம்மட் ரபிய்- (ஜும்பலக - என் சுவாச காற்றே )
O.S அருண் (என்னை காணவில்லை- தேசம்)
ஷங்கர் மஹாதேவன் - (முக்கால முக்கப்லா - ஹிந்தி காதலன்)
G.V.பிரகாஷ்
சித்ரா சிவராமன் - [நேர்ந்து கிட்டேன் - ஸ்டார் ]
கே கே- Strebarry - பெண்ணே - மின்சார கனவு ]
பார்கவி பிள்ளை [ நியூ யார்க் நகரம் பாடலில் பெண் குரல் ]
ஷோபா ஷங்கர் [மார்கழி பூவே - மே மாதம் ]
Caroline - [ தீ தீ ]
மின்மினி - [ சின்ன சின்ன ஆசை - ரோஜா ]
சின்மயீ - [ ஒரு தெய்வம் - கன்னத்தில் முத்தமிட்டால் ]
ரீனா பரத்வாஜ் [ பாபா கிச்சு - பாபா ]
தேனீ குஞ்சரம்மா [ பேட்டை ராப் - காதலன் ]
சுரேஷ் பீட்டர்ஸ் [ சிக்கு புகு - Gentle Man ]
அனுபமா [ஜுலை மாதம் - புதிய முகம்)
வைஷாலி (யாரோ யாரோடி - அலை பாயுதே)
பம்பாய் ஜெயஸ்ரீ - (நறுமுகையே - இருவர் )
பல்ராம் - (நீ தான் என் தேசிய - பார்த்தாலே பரவசம்)
பென்னி - (பல்லேலக - சிவாஜி)
ரகீப் அலம் - (த பாஸ் - சிவாஜி)
சயனோரா - (அதிரடி- சிவாஜி)
கோமதி ஸ்ரீ -(சகாரா - சிவாஜி)
M.G. ஸ்ரீ குமார் - (சின்ன சின்ன - என் சுவாச காற்றே)
தேவன் - (ஒ மரியா - காதலர் தினம்)
உன்னி மேனன் -
அனுராதா ஸ்ரீ ராம் - இந்திரா
கிளிங்க்டன் - (சகியே -அலை பாயுதே)
நகுல் - (Girl Friend - பாய்ஸ் )
ரஷீத் அலி - (நாதிர் தின்ன - பார்த்தாலே பரவசம்)
துபாரா - (நாதிர் தின்ன - பார்த்தாலே பரவசம்)
ஸ்ரீராம் பார்த்தசாரதி ( அதிசய திருமணம் - பார்த்தாலே பரவசம் )
உஜ்ஜயினி - (நீ மர்லின் - அழகிய தமிழ் மகன்)

இவரால் அறிமுகப்படுத்தபட்ட இசை கலைஞர்களை முழுமையாக பட்டியலிட இந்த பதிவில் என்னால் முடியாது. இன்னும் ஏராளமான பெயர்கள் விடு பட்டிருக்கலாம்.

இப்படிக்கு
Golden Globe விருதை பெறுவதன் மூலம் தமிழர்களுக்கு உலக அளவில் பெருமை சேர்ப்பார் என காத்திருக்கும் ஒரு ஏ . ஆர். ரஹ்மான் என்னும் கலைஞனின்
கடை நிலை ரசிகன்


இது சென்ற வருடம் நம்ம ரஹ்மானுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கவும் Golden Globe விருது பெற வாழ்த்து தெரிவிக்கவும் நான் போட்ட பதிவு, இப்போ அவர் OSCAR தமிழன். இந்த வருடமும் அவர் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்னும் விருப்பத்தோடு அவருக்கு எனது வாழ்த்தாக மீண்டும் அதே பதிவை மீள் பதிவு செய்கிறேன்.



HAPPY BIRTHDAY RAHMAN SIR




13 Responses
  1. Subankan Says:

    HAPPY BIRTHDAY RAHMAN SIR


  2. VARO Says:

    நீண்ட நாட்களின் பின் கனமான அருமையான் பதிவு... ARR ku பிறந்தநாள் வாழ்த்துக்கள்


  3. இசைக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்


  4. ரகுமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    மின்மினி ரகுமானின் அறிமுகம் அல்ல. அவர் ஏற்கனவே ராஜாவின் இசையில் பாடியவர் நீண்ட நாட்களின் பின்னர் ரகுமானால் மீண்டும் இசையுலகத்திற்க்கு கொண்டுவரப்பட்டவர். அதேபோல் உன்னிமேனனும் ஒரு கைதியின் டயறியில் விஜய் என்ற இயற்பெயரில் ராஜாவின் இசையில் முதல் பாடலைப் பாடியவர்.


  5. sarvan Says:

    I am a big fan of rahman. my wishes for rhman


  6. I too wish the Music legend (Mozarat of Madras), alongwith the world of fans.


  7. பிறந்தநாள் வாழ்த்துக்கள் இசைப்புயலே....

    தரவுகளோடு கலக்கியிருக்கிறீர்கள் யோ அண்ணா...
    ஓய்விற்குப்பிறகும் பயங்கர form உடன் தான் இருக்கிறீர்கள்....


  8. Bavan Says:

    இசைப்புயலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..;)

    யோ அண்ணே கலக்கல் தரவுகள்..;)


  9. Nimalesh Says:

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் இசைப்புயலே...

    pathivuu supper dupper....


  10. பிறந்தநாள் வாழ்த்துக்கள் sir


  11. இசைப்புயலுக்கு பிறந்தநாள் வாழத்துக்கள்.
    குறிப்பாக இசைப்புயலின் கிராமம் சார்ந்த இசைப் பாடல்களின் தீவிரவாத ரசிகன் நான். அவரின் அறிமுகமான ஷாகுல் ஹமீதின் தீவிர ரசிகன் நான். குறிப்பாக மாரி மழை பாட்டு.

    தற்போதுள்ள இரைச்சல் இசையில்லாத ரோஜா பாடல்களை ஒத்த பாடல்களை மீண்டும் எதிர்பார்க்கின்றேன்.


  12. அனைத்து நண்பர்களுக்கும்
    பொங்கல் வாழ்த்த்துக்கள்


  13. Anonymous Says:

    http://infritac.la2host.ru/prodazha-gruzovih-avtomobiley-gaz.html bankruptcy of iceland http://corfidow.la2host.ru/mashinist-frontalnogo-pogruzchika.htm marin ca attorney goodrich bankruptcy http://vialojou.la2host.ru/ekskavator-hitachi.htm houston bankruptcy attorney http://corfidow.la2host.ru/3-gerosio.htm california bankruptcy court addresses http://infritac.la2host.ru/16-gerosio.htm bankruptcy attorney chan sacramento ca http://izomid.la2host.ru/pogruzchik-to-28.htm bankruptcy rules http://corfidow.la2host.ru/pagesto_39.htm personal testimonials post bankruptcy http://bezzcentlin.la2host.ru/lindi_24-02-2009.html buying a car while filing bankruptcy http://bezzcentlin.la2host.ru/pagesto_62.html medical bankruptcy
    http://enrupme.la2host.ru/10-2008.html central california bankruptcy court http://crysredto.la2host.ru/05-2009.htm california bankruptcy court sacramento http://bezzcentlin.la2host.ru/07-2008.htm proxy disclosure of bankruptcy proceedings