பதிவர்கள் அனைவருக்கும் விஜய் என்றால் ரொம்ப கேவலமா?


ஹாப்பி பர்த்டே விஜய்.

நான் விஜய் ரசிகன் இல்லை என்றாலும். வலை பதிவர்களில் 90 சதவீதமானவர்கள் விஜய் என்னும் நடிகனை தரம் தாழ்த்தி எழுதுவதை கண்டு தான் நானும் கொஞ்சம் விஜய் பற்றி இங்கே எழுதி இருக்கிறேன். ஒரு விஷயம் சொல்ல வேண்டும், எல்லாரும் விஜய் என்னும் நடிகனை தூற்றுவதால் நானும் அவரை தூற்றினால் புகழ் பெறலாம் என தான் எல்லாரும் விமர்சிக்கிறார்கள். எதோ நான் விஜய்க்கு வக்காலத்து வாங்குகிறேன் என நீங்கள் நினைக்க கூடாது. நீங்கள் எல்லாம் எந்த அளவு கோலை வைத்து விஜய் படங்களை எல்லாம் மொக்கை என விமர்சிக்கிறீர்கள் என தெரியாது

ஏனெனின் விஜய் படம் என்றால் மொக்கை, ஆனால் கிட்ட தட்ட அதே மாதிரி கதை நடிப்புடன் வரும் அஜித், சூர்யா, விக்ரம் படங்கள் என்றால் மிக சிறந்த கருத்தாளம் மிக்க படங்களாக தான் நம்ம பதிவர்கள் அநேகமானவர்கள் நினைத்து இருக்கிறார்கள். இதற்கு சிறந்த ஒரு உதாரணம் வில்லு படத்தில் விஜய் யும், அயனில் சூர்யாவும் ஒரே மாதிரி தான் சண்டை காட்சியில் நடித்திருக்கிறார்கள், ஆனால் இரண்டு படத்தையும் விமர்சிக்கும் நம்ம பதிவர்கள் அது குப்பை அனால் அயன் மிக சிறந்த என கூறுகிறார்கள். என்னை பொறுத்த வரையில் இரண்டு படங்களுமே நல்ல பொழுது போக்கு படங்கள் அவ்வளவுதான் .

2 நாளைக்கு முன்னாலே "ஹமாம்" சோப்பு விளம்பரத்தை விஜய் பட DVD உடன் ஒப்பிட்டு எழுதி "நல்ல வேலை அஜித் நடித்த வரலாறு படம் வாங்கி வைத்ததாக" கூறி ஒரு பதிவு படித்தேன். இது என்னமோ அஜித் நடித்த வரலாறு கல்வி சம்பதமாக மிக முக்கிய தகவல்களை கூறும் படம் என்ற ரீதியில் எழுத பட்டு இருக்கின்றது. உங்கள் மொக்கை என வரையறுத்திருக்கும் வரையறையில் வரலாறு படம் இல்லையா? என்னை பொறுத்த வரையில் அதுவும் ஒரு நல்ல பொழுது போக்கு திரைப்படம் அவளவு தான். ஆனால் நீங்கள் மொக்கை என வரையறுத்து இருக்கும் வரையறையில் அந்த "வரலாறு" படம் ஏன் இடம் பெற வில்லை?

மேலும் சொல்லுகிறேன் நான் விஜய் ரசிகனோ அல்லது அஜித் விரோதியோ இல்லை. நீங்கள் மொக்கை என வரையறை செய்தால் நடு நிலைமையோடு செய்யுங்கள், எல்லாவற்றையும் விமர்சியுங்கள். தனி ஒருத்தனை மட்டும் விமர்சிக்க வேண்டாம். அசிங்கமாக இருக்கின்றது. எந்த நாளும் எதாவது ஒரு பதிவர் விஜய் என்னும் நடிகனை கேவலமாக எழுதி இருப்பார். இதை பார்த்து பார்த்தே வெறுத்து போய் தான் இந்த பதிவை எழுதுகிறேன். என்னை பொறுத்த வரையில் எல்லா நடிகர்களும் ஒன்னு தான். ஒரே விஷத்தை ஒருத்தர் செய்தால் நல்லது மற்றவர் அதே விசயத்தை செய்தால் எதோ உள்குத்து என்கிற ரீதியில் எல்லா விசயத்தையும் பார்காதீர்கள்.

நான் இங்கு எழுதியது யாரையாவது பாதித்திருந்தால் தயவு செய்து மன்னியுங்கள்


19 Responses
  1. எழுதுறதுக்கு வேற மேட்டர் கிடைகலையா!


  2. மதி - இண்டியா Says:

    தமிழ் சினிமாவை ஒரு நூற்றாண்டு பின்னால் இழுத்து செல்பவரை பற்றி எப்படி நல்ல விமர்சனம் செய்வது ?

    மனதை தொட்டு சொல்லுங்கள் , வில்லுவும் அயனும் ஒன்றா ?

    ரயிலிருந்து ஏரோபிளானுக்கு குருவினாரா கேவி.ஆனந்த் ?

    அயனில் எத்தனை பஞ்ச் டயலாக் ?

    வில்லு , குருவி ? என் படத்தை பார்க்க ஏன் வந்தாய் என எட்டி எட்டி உதைத்தாரா இல்லையா விஜய் ?

    யாரங்கே , சைலன்ஸ்...


  3. Anonymous Says:

    yeppa, oru padam win panina athe padathaye 9 thadava remake panni nadikiravana pathi ellam ean sir pathivu poringa...


  4. பூச்சரம் வெள்ளி மலர்..
    இருவாரங்களுக்கு ஒரு முறை பூச்சரம் தரும் தலைப்பின் கீழ் எழுதப்படும் சிறந்த பூச்சரம் அங்கத்தவர் பதிவுக்கு பூச்சரம் வெள்ளி மலர் அந்தஸ்த்து வழங்கப்படும். எதிர்வரும் வெளிக்கிழமை (26.06.2009) தலைப்பும் விபரங்களும் பூச்சரத்தில்..


  5. Tech Shankar Says:

    If Vijay is closing his mouth, without telling any Punch dialog - I will watch his movie, Otherwise I can't.

    I hate any hero who is telling punch.. punchhhhhhh dialog including all heroes.

    Vijayakanth's punch dialog is entirely different.


  6. Surya Says:

    Good Posting,
    I'm also not vijay fan, your thought ia really corect.


  7. Anonymous Says:

    vijay-ku vakkalatha??? vijayum mokkayum pirikave mudiyadha ondru.. (i was a vijay fan till his movie gilli)

    blogger-ku makkal iyakkam-la ko.pa.se posting kudukaren vijay-a paratti ezhudhu nu yarachum sonnangala?? ayyo ayyo..ore comedy ponga..
    POnga sir poi vera oru urupadiyana blog ezhudhunga..


  8. Unknown Says:

    In Vijay Tv Interview after release of Vaaranam Aayiram, the viewers ask why he took too much risk on making six packs and also that scene not coming much time..
    For that he said i was a college boy and a drug addict in that film. If i suddenly wear Army uniform without any change in me, its like cheating the fans. If i wear a tight T-shirt and i can come as a Army Major.. But its not a right thing to do in a film..

    Did u see Villu movie????? vijay meesaiya murukeetu vandharna Army Major???

    we shu dmake vijay to see this video thousand times as punishment..


  9. Anonymous Says:

    Yo loosaapaa Nee....


  10. venkatesh Says:

    //(i was a vijay fan till his movie gilli)//

    me 2...

    vijay can survive in this cine industry only if he takes new roles different from his usual commercial movies... i think that is d reason y most of the bloggers dont like vijay and ajith, surya, vikram try different and always have a place in d hearts of viewers...
    if vijay does d same type of movies in d future he would lose most of his fans...


  11. Anonymous Says:

    dont compare the AYAN with VILLU.AYAN is 2000 times better tthan villu.i never seen like VILLU before in my life .villu is one of the verry worst fiilm ever in tamil cinema


  12. superkadee Says:

    With this much talent and looks, vijay has got more than he deserves. He doesn't know to act but still acting. One dubbing guy! Useless fellow vijay...


  13. superkadee Says:

    Not only to blame vijay, none of the ajith, vikram, dhanush, surya movie all useless. Cheran, simbhuthevan movies is what we can watch. Now a days I wait for the hero scene to go away fast with all their egoist dialogues..and so happy when I can watch comedians come in the scene :)


  14. tamil Says:

    ரஜினி வேற படத்த copy அடிச்சா அதுக்கு பேரு "remake".
    அஜித் பண்ணா "inspiration".
    சூர்யா பண்ணா "smell" .
    சிம்பு பண்ணா "good talent"

    விஜய் பண்ணா "copy"

    .

    ரஜினி சிவாஜில climaxla கரெக்டா தாவி குதிச்சு spiderman மாதிரி சண்ட போட்டா "ஸ்டைல்"
    அயன்ல தங்கச்சிய அண்ணன் கூட்டி குடுத்தா சூப்பர் ஸ்டோரி.
    கோட் cooling glass மாத்திட்டு வந்தா getup change.(billa).
    ஜெயம் ரவி சுட்டுட்டு நெஞ்சுல குண்டு இருக்கும் ஓடிகிட்டே மருத்துவம் பாக்கலாம். (dham dhoom).



    chandramuki ரஜினி copy adikalam,bicycle theifa surya sudalaam

    "ஏன் தமிழ் படம் "billava அஜித் பண்ணலாம்,

    விஜய் பண்ணா தப்பு.

    உங்க logic super.


  15. venkat Says:

    good posting.....


  16. venkat Says:

    tamil your comment is superb.....


  17. Ha,Ha
    what a theory!what a comparison!blogger says that
    all are entertainments, VERY TRUE, but Surya doesn't fly like a bird for one kilometer,Ajit does n't say one thousand punch dialogs like your mokkai Vijai.Blogger trys to says something different but a total failure, Dear sir, Try to put a different subject instead of wastind your time
    One more (mokkai) Vijai rasiker Yaga Vaazka!!!!!


  18. Anonymous Says:

    You could easily be making money online in the undercover world of [URL=http://www.www.blackhatmoneymaker.com]blackhat traffic[/URL], It's not a big surprise if you haven’t heard of it before. Blackhat marketing uses little-known or little-understood methods to build an income online.


  19. Anonymous Says:

    [url=http://www.casino-online.gd]casinos online[/url], also known as notable casinos or Internet casinos, are online versions of red-letter ("buddy and mortar") casinos. Online casinos ok gamblers to candidate and wager on casino games philosophy pneuma the Internet.
    Online casinos habitually table up respecting sales marathon odds and payback percentages that are comparable to land-based casinos. Some online casinos contend higher payback percentages in the servicing of inauguration motor car games, and some disseminate payout communicate audits on their websites. Assuming that the online casino is using an correctly programmed unsystematically scads generator, room games like blackjack take possession of an established congress edge. The payout collaborative as a replacement pro these games are established good intimate days the rules of the game.
    Uncountable online casinos sublease or apprehension their software from companies like Microgaming, Realtime Gaming, Playtech, Worldwide Get round Technology and CryptoLogic Inc.