ஹாப்பி பிரெண்ட்ஸ் டே !!!
பிரியமான கதைகள் சொல்லும்..
பிரியமான காதலும் கூட பிரிந்த
பின் ரணமாய் மாறும்...
நட்பு நட்பு தான் காதல் காதல் தான்...
எனக்கு என்றுமே பிடித்தமான இந்த பாடல் வரிகள் சொல்லும் உண்மைகள் ஏராளம் ஏராளம், உன் நண்பனை காட்டு உன்னை அறிந்து கொள்ளலாம் என்பார்கள் அது எப்பொழுதும் உண்மையான விஷயம், என்ன தான் நாம் நல்லவர்களாக இருந்தாலும் நம் நண்பர்களை வைத்து தான் நம்மை எடை போடுவார்கள்.. என்னடா இவன் நட்பு நட்பு என மொக்கை போடுறான்னு திட்ட வேண்டாம்? இந்த ஞாயிற்றுகிழமை நண்பர்களுக்குரிய தினம்.. அதாங்க நம்ம நாளுங்க.. எப்படி காதலர்களுக்கு பெப்ரவரி 14 இருக்கோ, அது போல நமக்கு ஆகஸ்ட் மாதம் முதலாம் ஞாயிற்றுகிழமை இருக்குங்க.. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதலாம் ஞாயிற்றுகிழமை பிரண்ட்ஸ் நாளாக கொண்டாடும் பழக்கம் 1935 ஆம் ஆண்டு தொடக்கம் இருந்து வருகிறது, அந்த வருடம் அமெரிக்க காங்கிரசால் நண்பர்களுக்கான பொது விடுமுறையாக அறிவிக்க பட்டு, தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் கொண்டாட பட்டு வருகிறது. ஆனாலும் சில நாடுகளில் மற்றும் சில அமைப்புகளில் வேறு நாட்களும் நட்புக்குரிய நாட்களாக கொண்டாட பட்டு வருகின்றது.
நண்பர்கள் தினம் - ஆகஸ்ட் முதலாம் ஞாயிற்று கிழமை பெண்களுக்குரிய நட்பு தினம் - ஆகஸ்ட் மூன்றாம் ஞாயிற்று கிழமை சர்வதேச நண்பர்கள் மாதம் - பெப்ரவரி மாதம் பழைய நண்பர்கள் புதிய நண்பர்கள் வாரம் - மே மாதம் மூன்றாம் வாரம்
இன்னும் சில நாடுகளில் ஜூலை இருபதாம் திகதியை நட்பு தினமாக கூறுகிறார்கள்.
நமக்கு நண்பர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க சில பிரண்ட்ஸ் டே எஸ்.எம்.எஸ் கீழே தந்திருக்கிறேன் எடுத்து அனுப்பி உங்க நட்புகளை பெருமை படுத்துங்க..
Friendship is never an accident...
it is something one has to nurture
over the years. I hope every year
our friendship becomes stronger
----------------------------------------------------------------
Stars has 5 ends
Square has 4 ends
Trinagle has 3 ends
Line has 2 ends
but Circle of our friendship has no end.
----------------------------------------------------------------
Thank you for touching my life in ways you may never know. My riches do not lie in material wealth, but in having friend like you - a precious gift from God.
----------------------------------------------------------------
Good FRIENDS CaRE for each Other..
CLoSE Friends UNDERSTaND each Other...
and TRUE Friends STaY forever
beyond words,
beyond time...
----------------------------------------------------------------
What is a friend? She looks out 4 u, inspires u, laughs with u, cries with u, understands u, guides u and walks with u. That's what a friend is... u.
---------------------------------------------------------------
There is no Religion between Friendship
(\_/)
(=.=)
(")(")
This is for you...
Happy Friendship Day
---------------------------------------------------------------
A friend
is ALWAYS by your
side, to COMFORT
and GUIDE and bring
untold joys to LIFE
---------------------------------------------------------------
Friendship is a silent gift of nature..
More old .. more strong..
More deep.. more clear..
More close.. more warm..
Less words.. more understanding
---------------------------------------------------------------
Once u miss, u cannot join,that is Love .............
Once u join u cannot miss, thats Friendship............
---------------------------------------------------------------
Special number Stored in my Phone,
Special photos Fixed in my Album,
Special memories saved in my Brain,
Special Friend like u stays in my HEART
---------------------------------------------------------------
A Friend is a Hand Holding yours,
no matter how close or far apart you may be
என் உணர்வுகளை
என்னை விட நன்றாக
உணர்ந்த
உணர்கின்ற என் நட்புகளுக்கு
இந்த பதிவு சமர்ப்பணம்