tag:blogger.com,1999:blog-4123753138940908866.post7085105729092411834..comments2023-10-01T19:00:56.346+05:30Comments on யோ வொய்ஸ்: தொடர்விளையாட்டு - அ முதல் ஃ வரையோ வொய்ஸ் (யோகா)http://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4123753138940908866.post-67369231133233399142009-09-04T11:32:46.270+05:302009-09-04T11:32:46.270+05:30நல்லா இருக்கு யோ.. கவிதை மாதிரியும் இருக்கு..
நீங...நல்லா இருக்கு யோ.. கவிதை மாதிரியும் இருக்கு..

நீங்களும் நாடோடியா? ;)
//உருண்டது - என் தலை, நண்பின் காதலில்//

உங்கள் பதிவுகளின் மேலுள்ள திகதியைக் கொஞ்சம் கவனியுங்கள்.. தவறாக உள்ளது.ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-45468194396694106302009-09-03T17:17:01.068+05:302009-09-03T17:17:01.068+05:30சந்ரு said...
//ஆசை வைத்தது - பக்கத்து வீட்டி...சந்ரு said...

//ஆசை வைத்தது - பக்கத்து வீட்டிலிருந்த சைக்கிள் மீது (சின்ன வயதில்)//

அந்த சைக்கிள் பக்கத்துவீட்டு பிள்ளையினுடையதுதானே.//

உண்மைய இப்படி எல்லாம் கேட்கலாமா சந்ருயோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-77346788404625669992009-09-03T17:16:25.664+05:302009-09-03T17:16:25.664+05:30Geetha Achal said...
இந்த பதிவினை கொஞ்சம் பார...Geetha Achal said...

இந்த பதிவினை கொஞ்சம் பார்க்கவும்.
http://geethaachalrecipe.blogspot.com/2009/09/blog-post.html

அன்புடன்,
கீதா ஆச்சல்//

ரொம்ப நன்றி கீதா அக்கா. உங்க விருது என்னை ஊக்கப்படுத்துகிறதுயோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-10786403576468154192009-09-03T17:15:28.740+05:302009-09-03T17:15:28.740+05:30பிரியமுடன்...வசந்த் said...
//நான் அழுத கண்ணீ...பிரியமுடன்...வசந்த் said...

//நான் அழுத கண்ணீரின் மிகையால்
காவிரி கடைமடை வரை பாய...
ஓருடல் கலந்த நீரினால் மீண்டும்
இயல்புநிலையுடன் கரிக்கத் தொடங்கியது கடல்...//

அட ...

காதல்ல இதெல்லாம் சகஜம் பாலு//

இது எனக்கில்ல தானே வசந்த்யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-62621118512809506352009-09-03T17:14:43.954+05:302009-09-03T17:14:43.954+05:30பிரியமுடன்...வசந்த் said...
//ஏறியது - பக்கத்...பிரியமுடன்...வசந்த் said...

//ஏறியது - பக்கத்து வீட்டு கூரையில் (அடித்த கிரிக்கட் பந்தை தேடி தான்)//

கிரிக்கெட் விளையாடும்போது மட்டும்தானா யோகா எனக்கென்னவோ டவுட்டாயிருக்கு.....

சத்தியமா அப்ப மட்டும் தான் வசந்த். நான் உண்மைக்குமே நல்லவன்..

இதுக்கு மேல கேட்டா அழுதுடுவேன்.யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-74108235272474087842009-09-03T17:13:05.867+05:302009-09-03T17:13:05.867+05:30ilangan said...
//ஆசை வைத்தது : பக்கத்து வீட்...ilangan said...

//ஆசை வைத்தது : பக்கத்து வீட்டிலிருந்த சைக்கிள் மீது (சின்ன வயதில்)//
சைக்கிளோடு நிறுத்தி விட்டீர்கள். வழமையாக பலர் ஆசை வைப்பது பக்கத்து வீட்டு குட்டிகள் மீது தான் ... ஏனோ நீங்கள்.

ஆனாலும் சின்ன வயதில் என்று மறக்காமல் ;கூறியிருப்பதால் சந்தேக கண்ணோடு இலங்கன். விளக்கம் தேவை...//

இதையெல்லாம் பொது இடத்தில கேட்க கூடாது இலங்கன். அப்படியும் தான்..யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-90248178077835307842009-09-03T17:11:56.444+05:302009-09-03T17:11:56.444+05:30சப்ராஸ் அபூ பக்கர் said...
///ஒன்றாக திரிந்தத...சப்ராஸ் அபூ பக்கர் said...

///ஒன்றாக திரிந்தது - நிழலுடன் ( என்னுடன் தொடர்ந்து வருகிறது)//

யோ!.. என்னையா உண்மைய புட்டுனு போட்டுக் கொடுக்குறீங்க? நல்லாத் தான் இருந்தது உங்கள் அகவரிசை.

அழைப்பை ஏற்று தொடர்ந்தமைக்கு நன்றி + வாழ்த்துக்கள்.....//

நன்றி சப்ராஸ் எப்படி போகுது நோன்பு? இன்று 13ம் நோன்பா?யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-72790187631971022312009-09-03T17:10:49.416+05:302009-09-03T17:10:49.416+05:30கனககோபி said...
//என் உயிர் தோழி என்னை அப்படி...கனககோபி said...

//என் உயிர் தோழி என்னை அப்படி திட்டியிருப்பாளா என? (அதுவும் மூன்றாம் மனிதர் முன்னால்) //

ஓ! இவங்களுக்கு தானா பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதை மாதிரி சக்தி ரீ.வி நிகழ்ச்சிகளைப் பார்த்து முகத்திற்கு ஆப்பு நடந்தது?//

அது வேற இது வேற. அவங்க பாவம் இப்ப எல்லாம் டீவியே பார்க்கிறதில்லை.யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-70596143790965679322009-09-03T14:24:47.568+05:302009-09-03T14:24:47.568+05:30//ஆசை வைத்தது - பக்கத்து வீட்டிலிருந்த சைக்கிள் மீ...//ஆசை வைத்தது - பக்கத்து வீட்டிலிருந்த சைக்கிள் மீது (சின்ன வயதில்)//

அந்த சைக்கிள் பக்கத்துவீட்டு பிள்ளையினுடையதுதானே.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-47390524655404383392009-09-03T00:18:36.055+05:302009-09-03T00:18:36.055+05:30//நான் அழுத கண்ணீரின் மிகையால்
காவிரி கடைமடை வரை ப...//நான் அழுத கண்ணீரின் மிகையால்
காவிரி கடைமடை வரை பாய...
ஓருடல் கலந்த நீரினால் மீண்டும்
இயல்புநிலையுடன் கரிக்கத் தொடங்கியது கடல்...//

அட ...

காதல்ல இதெல்லாம் சகஜம் பாலுப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-13669245865415158472009-09-02T23:28:15.896+05:302009-09-02T23:28:15.896+05:30//ஏறியது - பக்கத்து வீட்டு கூரையில் (அடித்த கிரிக...//ஏறியது - பக்கத்து வீட்டு கூரையில் (அடித்த கிரிக்கட் பந்தை தேடி தான்)//

கிரிக்கெட் விளையாடும்போது மட்டும்தானா யோகா எனக்கென்னவோ டவுட்டாயிருக்கு.....ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-8108456422311983962009-09-02T11:48:53.148+05:302009-09-02T11:48:53.148+05:30//ஆசை வைத்தது : பக்கத்து வீட்டிலிருந்த சைக்கிள் மீ...//ஆசை வைத்தது : பக்கத்து வீட்டிலிருந்த சைக்கிள் மீது (சின்ன வயதில்)//
சைக்கிளோடு நிறுத்தி விட்டீர்கள். வழமையாக பலர் ஆசை வைப்பது பக்கத்து வீட்டு குட்டிகள் மீது தான் ... ஏனோ நீங்கள்.

ஆனாலும் சின்ன வயதில் என்று மறக்காமல் ;கூறியிருப்பதால் சந்தேக கண்ணோடு இலங்கன். விளக்கம் தேவை...ilanganhttp://ilangan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-34122426518582955632009-09-02T11:27:42.266+05:302009-09-02T11:27:42.266+05:30///ஒன்றாக திரிந்தது - நிழலுடன் ( என்னுடன் தொடர்ந்த...///ஒன்றாக திரிந்தது - நிழலுடன் ( என்னுடன் தொடர்ந்து வருகிறது)//

யோ!.. என்னையா உண்மைய புட்டுனு போட்டுக் கொடுக்குறீங்க? நல்லாத் தான் இருந்தது உங்கள் அகவரிசை.

அழைப்பை ஏற்று தொடர்ந்தமைக்கு நன்றி + வாழ்த்துக்கள்.....சப்ராஸ் அபூ பக்கர்https://www.blogger.com/profile/01224295941401691487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-63615351289879334892009-09-02T11:14:53.590+05:302009-09-02T11:14:53.590+05:30//என் உயிர் தோழி என்னை அப்படி திட்டியிருப்பாளா என?...//என் உயிர் தோழி என்னை அப்படி திட்டியிருப்பாளா என? (அதுவும் மூன்றாம் மனிதர் முன்னால்) //

ஓ! இவங்களுக்கு தானா பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதை மாதிரி சக்தி ரீ.வி நிகழ்ச்சிகளைப் பார்த்து முகத்திற்கு ஆப்பு நடந்தது?Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.com