tag:blogger.com,1999:blog-4123753138940908866.post7054342736401940006..comments2023-10-01T19:00:56.346+05:30Comments on யோ வொய்ஸ்: ஆதிரைக்கு எலி பிரச்சினையிலிருந்து தப்ப யோசனைகள்யோ வொய்ஸ் (யோகா)http://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4123753138940908866.post-32457174850485128232009-10-08T12:14:15.322+05:302009-10-08T12:14:15.322+05:30நன்றி வந்தியத்தேவன்
நன்றி Subankan
நன்றி வேந்தன்
ந...நன்றி வந்தியத்தேவன்
நன்றி Subankan
நன்றி வேந்தன்
நன்றி சுபானு
நன்றி SShathiesh
நன்றி ஜெட்லி
நன்றி புல்லட்
நன்றி கனககோபி

தங்களது வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி..யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-47849660442369827532009-09-24T09:55:55.916+05:302009-09-24T09:55:55.916+05:30ஆகா...
என்ன எலிக்கு இனப்பெருக்க கட்டுப்பாடு செய்யி...ஆகா...
என்ன எலிக்கு இனப்பெருக்க கட்டுப்பாடு செய்யிற அளவுக்கு மாத்தீற்றீங்களா...
ஆகா...
போயும் போயும் எலிக்கு...
ஹி ஹி...

அழகான, அற்புதமான நகைச்சுவை...
கலக்கியிருக்கிறீர்கள்...
நீங்கள் உண்மையிலேயே நட்சத்திரம் தான்...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-57608921761625150312009-09-23T13:13:20.632+05:302009-09-23T13:13:20.632+05:30ஆதிரைக்கு பூனை போன்று மேக்கப் இட்டு வந்தால //
சிரி...ஆதிரைக்கு பூனை போன்று மேக்கப் இட்டு வந்தால //
சிரித்தேன்.. :D

ஆதிரைையை எல்லாரும் நக்குகிறார்கள்.. பாவம்..புல்லட்https://www.blogger.com/profile/11049433790744948251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-7271499166826379202009-09-23T06:48:50.520+05:302009-09-23T06:48:50.520+05:30நல்ல யோசனைகள் யோ...
இப்போ நான் இருக்கும் ரூமில்
ர...நல்ல யோசனைகள் யோ...
இப்போ நான் இருக்கும் ரூமில்
ரெண்டு எலி இருக்கு என்ன பண்ணலாம்?
உங்க சங்கத்து ஆள அனுப்பி உடுங்க...ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-64867182915755994132009-09-23T02:58:37.292+05:302009-09-23T02:58:37.292+05:30முதலாவது முடிவு விஜய் ரசிகர் பதிவர் சதீஷ் முன்வைத்...முதலாவது முடிவு விஜய் ரசிகர் பதிவர் சதீஷ் முன்வைத்த யோசனை “ஆடுங்கடா என்ன சுத்தி” என்ற பாடலை சத்தமாக போட்டு ஆடவும் அப்ப அந்த இசைக்கு எலியும் அவரோடு ஆடும். அப்போது விஜய் பிரபு தேவாவை அழைப்பது போல் ”வாங்கண்ணா” என அழைத்து எலி கிட்ட வரும் போது அதை கொல்லலாம்

எலியுடன் விஜயை ஆட அழைத்ததுக்கு எலிப்பாதுகாப்பு சங்கம் சார்பாக வன்மையான கண்டனங்கள்.
எலி பாது காப்பு சங்க விபரம்.

தலைவர்.
வந்தியத்தேவன் மாமா.

செயலாளர்.
லோஷன் அண்ணா.

பொருளாளர்
புல்லட் அண்ணே.

என்னை கேட்காமல் என் அடையாளப்பாடலை பயன்படுத்தியதுக்கு உங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகின்றது. எனவே நீங்கள் நூறு தடவை பிடிபடும் எலிகளை தப்ப விட வேண்டும்.SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-79727876913253482642009-09-22T22:22:02.221+05:302009-09-22T22:22:02.221+05:30//ஊஞ்சலில் ஆடும் பதிவர் சுபானு அவர்கள் ஆதிரைக்கு ச...//ஊஞ்சலில் ஆடும் பதிவர் சுபானு அவர்கள் ஆதிரைக்கு சீக்கிரமே ஒரு திருமணம் செய்து வைத்தால் பின்னர் ஆதிரையின் துணைவியார் இந்த எலிகளை கவனித்து கொள்வார்//

அப்ப ஆதிரைக்கு எலிபிடிக்கத் தெரிந்த பொண்ணுபார்த்தா சரிபோலக்கிடக்கு.. நல்ல சிம்பிளான requirement.. நல்லது நல்லது.. வாழ்க வளமுடன்..சுபானுhttps://www.blogger.com/profile/11713517305179162558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-1705727339588174182009-09-22T20:30:47.980+05:302009-09-22T20:30:47.980+05:30நானும் "கார்ட்டூன் : ஆதிரை ஸ்பெஸல்" போட்...நானும் "கார்ட்டூன் : ஆதிரை ஸ்பெஸல்" போட்டிருக்கின்றேன்.
http://skylinelk.blogspot.com/2009/09/blog-post_18.htmlவேந்தன்https://www.blogger.com/profile/03142464674134522258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-3877695342625660292009-09-22T19:11:58.612+05:302009-09-22T19:11:58.612+05:30எனக்கு கணினியிலுள்ள எலியால் பிரச்சினை. என்ன செய்ய?...எனக்கு கணினியிலுள்ள எலியால் பிரச்சினை. என்ன செய்ய?Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-25620304316353822682009-09-22T19:10:52.896+05:302009-09-22T19:10:52.896+05:30இந்த மேட்டரை விடற ஐடியா இல்லையா?இந்த மேட்டரை விடற ஐடியா இல்லையா?Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-49433864297272691662009-09-22T18:54:44.546+05:302009-09-22T18:54:44.546+05:30ஆஹா ஆஹா கலக்கல். எப்படி இப்படியெல்லாம் யோசிக்கின்ற...ஆஹா ஆஹா கலக்கல். எப்படி இப்படியெல்லாம் யோசிக்கின்றீர்கள்.

// ஆதிரைக்கு பூனை போன்று மேக்கப் இட்டு வந்தால் பூனை இருப்பதை கண்டு எலிகள் ஓடிவிடும் என்பதை தெரிவித்தார். //

ரசித்த வரிகள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.com