tag:blogger.com,1999:blog-4123753138940908866.post2962673986166160293..comments2023-10-01T19:00:56.346+05:30Comments on யோ வொய்ஸ்: கிரிக்கட்டோ கிரிக்கட்..... (தொடர் பதிவு)யோ வொய்ஸ் (யோகா)http://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4123753138940908866.post-10694668703189717582010-02-23T23:14:16.948+05:302010-02-23T23:14:16.948+05:30நிறைய விடயங்களில் எனக்கு உங்களுடன் உடன்பாடு.அரவிந்...நிறைய விடயங்களில் எனக்கு உங்களுடன் உடன்பாடு.அரவிந்தவை என்னவென்று சொல்வது? அந்த ஒப்பினிங் ஸ்ரான்ஸ் , கம்பி இல்லா ஹெல்மட், பழைய பாட்ஸ், முறால் பார்வை என துடுப்பெடுத்தாடும்போது அரவிந்தவின் லுக்கே ஒரு கெத்தாகத்தான் இருக்கும்.இப்ப நினைத்தாலும் புல்லரிக்கும்.அ.ஜீவதர்ஷன்https://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-80227252172192675152010-02-12T14:14:03.098+05:302010-02-12T14:14:03.098+05:30அட கிரிக்கெட்டில் நம்மிருவர் ரசனைகளும் ஒத்துப் போக...அட கிரிக்கெட்டில் நம்மிருவர் ரசனைகளும் ஒத்துப் போகின்றன. எனக்கும் எப்போதும் பிடித்த வீரர் அரவிந்ததான்.மகாநாமாவும் சனத்தும் ஆரம்ப ஜோடியாக களமிறங்கியது ரொம்பவும் சொற்பம். இல்லையென்றே சொல்லலாம். மகாநாமவுக்கு ஏற்ற ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கிடைக்காமல் துலிப் சமரவீர,ஹத்துருசிங்க எனப் பலரை பரீட்சித்த போது சனத் அத்தனை பிரபலம் இல்லை. அதன் பின் சனத் ,கழு முன்னிலை பெற ரொஷான் பின் வரிசைக்கு சென்று விட்டார்.தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-45363575779449740122010-02-11T21:28:22.801+05:302010-02-11T21:28:22.801+05:30@ வந்தியத்தேவன்
அது ஒரு பயங்கர மிருகம், வந்தால் க...@ வந்தியத்தேவன்

அது ஒரு பயங்கர மிருகம், வந்தால் கடித்து வைக்கும்யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-1586541751860814682010-02-11T21:26:45.063+05:302010-02-11T21:26:45.063+05:30@ V.A.S.SANGAR
அப்ப கட்சி தொடங்கிடுவோம்.@ V.A.S.SANGAR
அப்ப கட்சி தொடங்கிடுவோம்.யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-35196948097238472652010-02-11T21:25:41.382+05:302010-02-11T21:25:41.382+05:30@ aurs
For your kind attention, i'm not a sr...@ aurs

For your kind attention, i'm not a sri lankan tamil, i'm a indian origin tamil who lives in sri lanka.

Do you know so many indian origin tamils living in sri lanka, who supports india. but indian politicians never spoke about our community, then why should I support india?யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-18218829826717315412010-02-11T21:19:46.834+05:302010-02-11T21:19:46.834+05:30@ Bavan
இதுவும் உள்குத்தா இல்லை பாராட்டா பவன்?
...@ Bavan

இதுவும் உள்குத்தா இல்லை பாராட்டா பவன்?

கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம்யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-6323956667182868212010-02-11T21:18:40.502+05:302010-02-11T21:18:40.502+05:30@ Kiruthikan Kumarasamy
நீங்கதான் தல பிரபல பதிவர...@ Kiruthikan Kumarasamy

நீங்கதான் தல பிரபல பதிவர்யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-39970010855660043952010-02-11T21:16:33.280+05:302010-02-11T21:16:33.280+05:30@ அண்ணாமலையான்
இல்லை அண்ணாத்த, இப்பதான் வந்துரு...@ அண்ணாமலையான்

இல்லை அண்ணாத்த, இப்பதான் வந்துருக்கேன், அதுக்குள்ள பார்ம் அப்பிடி இப்பிடி ஏதும் சொல்லிடாதீங்கயோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-74177377399250157612010-02-11T21:14:54.981+05:302010-02-11T21:14:54.981+05:30@ Atchu
தினமும் பதிவு எழுதும் நீங்கள் என்னிடம் கே...@ Atchu

தினமும் பதிவு எழுதும் நீங்கள் என்னிடம் கேட்பது முறையல்ல அச்சுயோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-49635067652415744492010-02-11T21:14:24.697+05:302010-02-11T21:14:24.697+05:30@ Atchu
தினமும் பதிவு எழுதும் நீங்கள் என்னிடம் கே...@ Atchu

தினமும் பதிவு எழுதும் நீங்கள் என்னிடம் கேட்பது முறையல்ல அச்சுயோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-43531546261065809792010-02-11T21:11:25.906+05:302010-02-11T21:11:25.906+05:30@ Balavasakan
கிரிக்கட்டுக்கும் அழகுக்கும் என்னா ...@ Balavasakan

கிரிக்கட்டுக்கும் அழகுக்கும் என்னா சம்பந்தம் வைத்தியரே?யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-10206931174136904622010-02-11T21:09:11.965+05:302010-02-11T21:09:11.965+05:30@ LOSHAN
நீங்க சொன்னப்புறம்தான் இட்டிலி போயினதும...@ LOSHAN

நீங்க சொன்னப்புறம்தான் இட்டிலி போயினதும் ஐந்தறைப்பெட்டியினதும் உள்குத்து விளங்கியது...

தொடருங்கள், உங்கள் கிரிக்கட் ரசனைகளை அறிந்து கொள்கிறோம்.யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-68144474499229967532010-02-11T21:06:33.347+05:302010-02-11T21:06:33.347+05:30@ Subankan
ஏதோ என்ன பாராட்டி எழுதிட்டீங்களோ என த...@ Subankan

ஏதோ என்ன பாராட்டி எழுதிட்டீங்களோ என தப்பா யோசிச்சிட்டேன் சுபாங்கன், லோஷன் சொன்னதுக்கப்புறம் தான் உங்க உள் குத்து விளங்கியதுயோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-78112495951656848512010-02-11T21:04:53.044+05:302010-02-11T21:04:53.044+05:30@ கன்கொன் || Kangon
என்ன கட்சி தொடங்கலாம்? இட்ல...@ கன்கொன் || Kangon

என்ன கட்சி தொடங்கலாம்? இட்லி போய் கட்சி????யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-24171785999341990672010-02-11T14:42:12.819+05:302010-02-11T14:42:12.819+05:30கிரிக்கெட்டா? அப்படியென்றால் என்ன?கிரிக்கெட்டா? அப்படியென்றால் என்ன?வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-44763407033079204042010-02-11T13:42:25.913+05:302010-02-11T13:42:25.913+05:30சரி நாங்களும் உங்க கட்ட்சிதான்
பழமை எல்லாம் இன்ன...சரி நாங்களும் உங்க கட்ட்சிதான்

பழமை எல்லாம் இன்னும் நினைவு இருக்குAnonymoushttps://www.blogger.com/profile/02587518299683188608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-54658402806163699402010-02-11T10:14:33.510+05:302010-02-11T10:14:33.510+05:3018.பிடித்த அணி? இலங்கை, இலங்கை மற்றும் இலங்கை
ஏன் ...18.பிடித்த அணி? இலங்கை, இலங்கை மற்றும் இலங்கை
ஏன் பிடிக்க கூடாது, எங்கள் நாட்டு அணி ஆகவே பிடிக்கும்

18.பிடிக்காத அணி? இந்தியா
சச்சின் போன்ற பண்பான வீரர்களை கொண்டிருந்தாலும் எனக்கு இந்திய என்றதுமே ஹர்பஜன், ஸ்ரீசாந்த், யுவராஜ்சிங் போன்ற வீரர்கள் மற்றைய அணி வீரர்களோடு நடந்து கொள்ளும் நினைவுக்கு வருவதாலாகும்.

you see this he is saying my conuntry srilanka he loves srilanka and most of srilankan players then stupid indians please think about it we should support india and indian tamilan not to the srilankan tamils and no need of getting angry of anyone who doesnt support sri-tamils, as a human we can think of thier problems but we cannot insist our country to support tamil terrors done by LTTEaurshttps://www.blogger.com/profile/16982663491265292955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-69052204140023667752010-02-11T09:51:01.735+05:302010-02-11T09:51:01.735+05:30அண்ணா அடஅடஅட நான் பதிவை எழுதும்போது கூட நீங்க குறி...அண்ணா அடஅடஅட நான் பதிவை எழுதும்போது கூட நீங்க குறிப்பிட்ட சில கிறிக்கறி ஜாம்பாவான்கள் நினைவுக்கு வரவில்லை,

பெயரைக் கேட்டாலே புல்லரிக்கிறது, அந்த மலைகளை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி அண்ணா,

ஜயசூர்யா, லாரா இவங்க அடிச்ச அடில காணாமப்போன பந்து வீச்சாளர்கள் எத்தின பேர்..அப்பப்பா..;)

@கன்கொன் - கட்சி தொடங்கிருவம்..:pBavanhttps://www.blogger.com/profile/13824452897441051215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-74625034325509206602010-02-11T03:31:42.298+05:302010-02-11T03:31:42.298+05:30ஏய்... பிரபல பதிவராம்... யாரப்பா அது...lol
தொடர்க...ஏய்... பிரபல பதிவராம்... யாரப்பா அது...lol

தொடர்கிறேன் யோகாAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-21079016864631286812010-02-11T00:41:30.797+05:302010-02-11T00:41:30.797+05:30full form ல இருக்கீங்கfull form ல இருக்கீங்கஅண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-91897208741418392342010-02-11T00:34:44.737+05:302010-02-11T00:34:44.737+05:30//பதிவு எழுதும் பார்மை//
அந்த டெக்னிக்கை எங்களுக்...//பதிவு எழுதும் பார்மை//

அந்த டெக்னிக்கை எங்களுக்கு சொல்லி கொடுத்தா நாங்களும் எழுதுவோமே!Atchuthan Sriranganhttps://www.blogger.com/profile/14778926987063809857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-46614229066097794552010-02-11T00:34:37.630+05:302010-02-11T00:34:37.630+05:30அதுதானே நான் எதிர்க்கட்சி என்றாலும் எனக்கும் ரொசான...அதுதானே நான் எதிர்க்கட்சி என்றாலும் எனக்கும் ரொசான் மஹாநாம புடிக்கும் ஏனென்டால் ஒரே ஒரு அழகான இலங்கை வீரர் என்றுதான் ஹி..ஹிbalavasakanhttps://www.blogger.com/profile/00370004566704459147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-80154780190386970802010-02-11T00:31:35.901+05:302010-02-11T00:31:35.901+05:30முதல் இருவரின் பின்னூட்டங்கள் உங்களை வயசுபோனவராகக்...முதல் இருவரின் பின்னூட்டங்கள் உங்களை வயசுபோனவராகக் காட்டும் ஒரு உள்குத்து விளையாட்டு யோ.. கவனியுங்கள்..

நல்ல தெரிவுகள்.. ஆனால் பந்து கடிப்பவரையும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.. ;)

என்னையும் ஜோதியில் ஐக்கியமாக அழைத்தமைக்கு மிக்க நன்றிகள் (உண்மையாத் தானப்பா.. கிரிக்கெட் பற்றி எழுதக் கசக்குமா?அலுக்குமா?)
நாளை நேரம் கிடைத்தால் பதிவிடுகிறேன்..ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-35411130794792680942010-02-11T00:19:13.633+05:302010-02-11T00:19:13.633+05:30பழைய ஆக்களையெல்லாம் ஞாபகவ் வைச்சு எழுதியிருக்கிறீர...பழைய ஆக்களையெல்லாம் ஞாபகவ் வைச்சு எழுதியிருக்கிறீர்களே :))Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-42709116645843902152010-02-11T00:17:28.186+05:302010-02-11T00:17:28.186+05:30நீங்க நம்மாளு....
அரவிந்த, அலன் டொனால்ட், கொட்னி ...நீங்க நம்மாளு....

அரவிந்த, அலன் டொனால்ட், கொட்னி வோல்ஷ் போன்றவர்களை ஞாபகப்படுத்தியிருக்கிறீர்கள்....

பொதுவாக ஒத்துப் போகிறது...

புதுசாக் கட்சி தொடங்குவமா?கன்கொன் || Kangonhttps://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.com