tag:blogger.com,1999:blog-4123753138940908866.post1543008853606942416..comments2023-10-01T19:00:56.346+05:30Comments on யோ வொய்ஸ்: நூடுல்ஸ்யோ வொய்ஸ் (யோகா)http://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4123753138940908866.post-40834651572263942592010-03-05T21:28:06.292+05:302010-03-05T21:28:06.292+05:30அருமையான பதிவு யோகா! ( டெம்ப்லேட் உதவி நன்றி : அண்...அருமையான பதிவு யோகா! ( டெம்ப்லேட் உதவி நன்றி : அண்ணாமலையான் ) ;)புல்லட்https://www.blogger.com/profile/11049433790744948251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-18919061606334191962010-03-04T15:59:22.537+05:302010-03-04T15:59:22.537+05:30//கானா பிரபா Says:
சந்தேகம் 2 - இங்கிலாந்திலிருப்...//கானா பிரபா Says:
சந்தேகம் 2 - இங்கிலாந்திலிருப்பதால் இனி வந்தி ஆங்கிலத்தில் பதிவெழுதுவதாக முடிவெடுத்துவிட்டாரோ?//

இங்கிலாந்தில் பஞ்சாபிகள் அதிகம் என்பதால் பஞ்சாபி மொழியில் கூட அவர் எழுத முயற்சிக்கலாம். கொழுகொழு கொழும்புக் கிளிகளை விட்டு குழுகுழு ஊரில் இருப்பதால் மனுசன் கவலையாக இருக்கலாம், மீண்டும் எதிர்பார்த்து காத்து இருக்கிறம்//

ஓமையா இங்கே குளுகுளுவாகத் தான் இருக்கின்றோம் ஆனாலும் வந்த விடயத்தை விட்டுவிட்டு குளுகுளுவை கிளுகிளூவாகப் பார்த்தால் நித்தியானந்தம் கிடைக்கும் ஆனால் வந்த நோக்கம் நிறைவேறாது. சமரில் இன்னும் குளூகுளுவாக மக்கள் இருப்பார்கள் என அனுபவஸ்தர்கள் சொல்கின்றார்கள்.

அண்ணே பஞ்சாபி அனுபவவோ? உண்மையாக பஞ்சாபிக் கிளிகள் அழகுதான்.

//ஆதிரை Says:

டவுட்டு 2: கொழு கொழு கொழும்பைப் பற்றியும், குளு குளு லண்டன் பற்றியும் ஆஸியிலுள்ள அண்ணனுக்கு எப்படித் தெரியும்?//

ஆதிரையை வழிமொழிகின்றேன்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-13884050472421401732010-03-04T15:53:45.153+05:302010-03-04T15:53:45.153+05:30Subankan Says:
வந்தியண்ணா இல்லாத பதிவுலகம் வெறும...Subankan Says:

வந்தியண்ணா இல்லாத பதிவுலகம் வெறுமையாகத்தான் இருக்கிறது. கோபியிடம் சொல்லி யாராவது ஏ.கே.பூமியின் மாந்திரீகத்தால் வந்தியாரைக் கூப்பிடமுடியுமா என்று பார்க்கலாம்.

ஏன் இந்தக் கொலை வெறி யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தபின்னர் ஒரு மார்க்கமாகத் தான் இருக்கின்றீர்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-80285703882729604942010-03-04T15:50:05.372+05:302010-03-04T15:50:05.372+05:30கன்கொன் || Kangon Says:

//இங்கிலாந்திலிருப்பதா...கன்கொன் || Kangon Says:

//இங்கிலாந்திலிருப்பதால் இனி வந்தி ஆங்கிலத்தில் பதிவெழுதுவதாக முடிவெடுத்துவிட்டாரோ? //

அப்படி என்று தான் கேள்விப்பட்டேன். :ப்//

ஆங்கிலமா? அப்படியென்றால் நான் பச்சைத் தமிழன்.
//LOSHAN Says:

//இலங்கை முன்னனி பதிவர்களின் பதிவுகள் சமீப காலமாக குறைந்து விட்டன, காரணம் என்னவென்று தெரியவில்லை.//
யோ என்பவரும் தானே.. ;)
அவருக்கே காரணம் தெரியேல என்றால் எப்பிடி?//

அதேதான் யோவும் இப்ப அடிக்கடி எழுதுவதில்லை ஹர்பயன் மிரட்டினாரோ தெரியவில்லை.
//வந்தி.. வாய்யா.. இங்கே பஞ்சாயத்துக்கு கூப்பிட்டிருக்காங்க //

அதுதான் வந்துவிட்டேன்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-71434890573046965862010-03-04T15:27:33.976+05:302010-03-04T15:27:33.976+05:30நல்லதொரு நூடூல்ஸ்
//இலங்கை முன்னனி பதிவர்களின் பத...நல்லதொரு நூடூல்ஸ்

//இலங்கை முன்னனி பதிவர்களின் பதிவுகள் சமீப காலமாக குறைந்து விட்டன, காரணம் என்னவென்று தெரியவில்லை. முக்கியமாக நம்ம வந்தியத்தேவனின் பதிவுகள் குறைந்தது எம்மை போன்று பின்னூட்ட கும்மியாளர்களுக்கு ஒரு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது //

எனக்கென்றால் பெரிதாக குறைந்ததாக தெரியவில்லை. சிலவேளை அனைவரும் பிசியாக இருக்கின்றார்களோ தெரியவில்லை. நேரம் கிடைத்தால் மாதம் ஒரு பதிவு எழுதி என்னுடைய இருப்பையும் உறுதிபடுத்துக்கின்றேன். ஓரளவு அனைவரினதும் பதிவுகள் வாசிக்கின்றேன்.

//சந்தேகம் 1 இனி மேல் வந்தி இலங்கை பதிவரா அல்லது இங்கிலாந்து பதிவரா? அவரை எப்படி அழைப்பது? //

என்றைக்கும் நான் இலங்கைப் பதிவர் தான். இங்கிலாந்து தற்காலிகம் தான் ஆனால் இங்கிலாந்து நிரந்தரமாவது என் கையில் இல்லை.

//சந்தேகம் 2 இங்கிலாந்திலிருப்பதால் இனி வந்தி ஆங்கிலத்தில் பதிவெழுதுவதாக முடிவெடுத்துவிட்டாரோ? //

ஆங்கிலத்தில் எழுதுவதா? இல்லை இல்லை குஜாரத்தியில் அல்லது வங்காளியில் எழுதலாம். ஹிஹிஹிக்ஷ்வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-55876187014170964632010-03-04T12:45:36.059+05:302010-03-04T12:45:36.059+05:30சாமி பண்ணினது தப்புதான் அத விட தப்பு suntv அத பெர...சாமி பண்ணினது தப்புதான் அத விட தப்பு suntv அத பெரிய லைவ் ஷோ மாதிரி திரும்ப திரும்ப காட்டினது

நுடுலஸ் சூப்பரு

ipl பதிவு வரட்டும்Anonymoushttps://www.blogger.com/profile/02587518299683188608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-74806438305783926472010-03-04T09:18:40.884+05:302010-03-04T09:18:40.884+05:30பாஸ் . first matter top .பாஸ் . first matter top .மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-65958838208296078162010-03-04T08:51:07.617+05:302010-03-04T08:51:07.617+05:30டவுட்டு 1: சாமி ஏன் அந்த R நடிகையை தேர்ந்தெடுத்தார...டவுட்டு 1: சாமி ஏன் அந்த R நடிகையை தேர்ந்தெடுத்தார்? அல்லது, வசமாக மாட்டிக்கிட்டது மட்டும் இவா தானா?

டவுட்டு 2: கொழு கொழு கொழும்பைப் பற்றியும், குளு குளு லண்டன் பற்றியும் ஆஸியிலுள்ள அண்ணனுக்கு எப்படித் தெரியும்?ஆதிரைhttps://www.blogger.com/profile/13545655429108095987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-15696734537716695632010-03-04T08:05:45.951+05:302010-03-04T08:05:45.951+05:30சந்தேகம் 2 - இங்கிலாந்திலிருப்பதால் இனி வந்தி ஆங்க...சந்தேகம் 2 - இங்கிலாந்திலிருப்பதால் இனி வந்தி ஆங்கிலத்தில் பதிவெழுதுவதாக முடிவெடுத்துவிட்டாரோ?//

இங்கிலாந்தில் பஞ்சாபிகள் அதிகம் என்பதால் பஞ்சாபி மொழியில் கூட அவர் எழுத முயற்சிக்கலாம். கொழுகொழு கொழும்புக் கிளிகளை விட்டு குழுகுழு ஊரில் இருப்பதால் மனுசன் கவலையாக இருக்கலாம், மீண்டும் எதிர்பார்த்து காத்து இருக்கிறம்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-85661915112362506522010-03-04T02:05:12.030+05:302010-03-04T02:05:12.030+05:30மதங்கள் மனிதன் கடவுளை அடைய ஒரு வழியாக உருவாக்கப்பட...மதங்கள் மனிதன் கடவுளை அடைய ஒரு வழியாக உருவாக்கப்பட்டாலூம் அதன் மூலம் மனிதன் சீரழிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் தான் அதிகம்.

இதனால் தானோ என்னவோ நான் மதங்களை நம்புவது இல்லை. கடவுள் ஒருவர் இருக்கிறார். ஒத்துக்கொள்கின்றேன். ஆனால் மதங்களே இவ்வாறான போலிச்சாமியார்களை உருவாக்கி உலாவவிட்டிருக்கின்றது.

சச்சின் சாதனையாளர் தான். ஆனால் 1998ல் (இந்திய சுதந்திர தின நினைவு கிண்ண போட்டி என்று நினைக்கின்றேன்) அன்வர் 194 ஓட்டங்கள் பெற்ற காலத்தில் இருந்து எப்போதெல்லாம் ஜெயசூரிய 150த் தொடுகிறாரோ அப்போதெல்லாம் அவர் அந்த சாதனையை முறியடிக்க மாட்டாரா என ஏங்குவேன். ம்...! பாப்பம் இனி இலங்கையில் வேறு யாராவது சாதிக்க சாந்தர்ப்பம் இருக்க்கிறதா என்று...!நிரூஜாhttp://www.suwadi.orgnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-72225983450246739772010-03-03T23:47:59.762+05:302010-03-03T23:47:59.762+05:30சாமியார் - தெரிஞ்ச விசயம்தானே?
ஐ.பி.எல் - ஏதாவது ...சாமியார் - தெரிஞ்ச விசயம்தானே?

ஐ.பி.எல் - ஏதாவது தொடர்பதிவாக இருந்தால் நான் ரெடி

வந்தியண்ணா இல்லாத பதிவுலகம் வெறுமையாகத்தான் இருக்கிறது. கோபியிடம் சொல்லி யாராவது ஏ.கே.பூமியின் மாந்திரீகத்தால் வந்தியாரைக் கூப்பிடமுடியுமா என்று பார்க்கலாம்.Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-2383160352734783252010-03-03T23:39:37.043+05:302010-03-03T23:39:37.043+05:30சாமியார்க் கதை சாக்கடை..
அவரவர் தாம் மடையராகாமல் ...சாமியார்க் கதை சாக்கடை..
அவரவர் தாம் மடையராகாமல் திருந்திக்கொள்வது அவர் பொறுப்பு.
இன்னும் எம்மவர் கடவுளை அடைய சாமியார்களைத் தானே ஊடகமாகாமல் பயன்படுத்துகிறார்கள்.
வேற வேலையைப் பாருங்க யோகா..

//இலங்கையிலும் அம்மா பகவான் பற்றிய கட்டுரைகள் தேசிய பத்திரிகைகளில் வெளி வந்து கொண்டிருக்கிறது. இது எவ்வளவு காலத்திற்கு என தெரியாது???

விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய ஊடகமே போலி சாமியார்களை தலையில் தூக்கி வைத்து ஆடுவதா?

எல்லாம் பணம் செய்யும் வேலை.

//ஐ.பி.எல் பணத்திருவிழா தொடங்க போகிறது. லலித் மோடி என்ற பண முதலைக்கு அடுத்த மாதம் நல்ல இலாபம் கொழிக்க போகிறது. ஐ.பி.எல்லின் மறுபக்கம் பற்றிய ஒரு பதிவு அடுத்த வாரம் போடலாமென நினைத்திருக்கிறேன்.

நல்ல விஷயம். எழுதுங்கள்

//இனியும் மனிதன் இயற்கையை எதிர்த்து தொழிற்படுவானாயின் எதிர்காலத்தில் பல இன்னல்களை சந்திக்க வேண்டி வரும். //
திருந்தமாட்டோமே..இயற்கையே வா.. எம்மை விழுங்கி ஏப்பம் விடு..

//இலங்கை முன்னனி பதிவர்களின் பதிவுகள் சமீப காலமாக குறைந்து விட்டன, காரணம் என்னவென்று தெரியவில்லை.//
யோ என்பவரும் தானே.. ;)
அவருக்கே காரணம் தெரியேல என்றால் எப்பிடி?

//சந்தேகம் 1 - இனி மேல் வந்தி இலங்கை பதிவரா அல்லது இங்கிலாந்து பதிவரா? அவரை எப்படி அழைப்பது?

சந்தேகம் 2 - இங்கிலாந்திலிருப்பதால் இனி வந்தி ஆங்கிலத்தில் பதிவெழுதுவதாக முடிவெடுத்துவிட்டாரோ?

வந்தி.. வாய்யா.. இங்கே பஞ்சாயத்துக்கு கூப்பிட்டிருக்காங்க

LOSHAN
http://arvloshan.com/ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-15158399567002543652010-03-03T23:39:25.611+05:302010-03-03T23:39:25.611+05:30சாமியார்க் கதை சாக்கடை..
அவரவர் தாம் மடையராகாமல் ...சாமியார்க் கதை சாக்கடை..
அவரவர் தாம் மடையராகாமல் திருந்திக்கொள்வது அவர் பொறுப்பு.
இன்னும் எம்மவர் கடவுளை அடைய சாமியார்களைத் தானே ஊடகமாகாமல் பயன்படுத்துகிறார்கள்.
வேற வேலையைப் பாருங்க யோகா..

//இலங்கையிலும் அம்மா பகவான் பற்றிய கட்டுரைகள் தேசிய பத்திரிகைகளில் வெளி வந்து கொண்டிருக்கிறது. இது எவ்வளவு காலத்திற்கு என தெரியாது???

விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய ஊடகமே போலி சாமியார்களை தலையில் தூக்கி வைத்து ஆடுவதா?

எல்லாம் பணம் செய்யும் வேலை.

//ஐ.பி.எல் பணத்திருவிழா தொடங்க போகிறது. லலித் மோடி என்ற பண முதலைக்கு அடுத்த மாதம் நல்ல இலாபம் கொழிக்க போகிறது. ஐ.பி.எல்லின் மறுபக்கம் பற்றிய ஒரு பதிவு அடுத்த வாரம் போடலாமென நினைத்திருக்கிறேன்.

நல்ல விஷயம். எழுதுங்கள்

//இனியும் மனிதன் இயற்கையை எதிர்த்து தொழிற்படுவானாயின் எதிர்காலத்தில் பல இன்னல்களை சந்திக்க வேண்டி வரும். //
திருந்தமாட்டோமே..இயற்கையே வா.. எம்மை விழுங்கி ஏப்பம் விடு..

//இலங்கை முன்னனி பதிவர்களின் பதிவுகள் சமீப காலமாக குறைந்து விட்டன, காரணம் என்னவென்று தெரியவில்லை.//
யோ என்பவரும் தானே.. ;)
அவருக்கே காரணம் தெரியேல என்றால் எப்பிடி?

//சந்தேகம் 1 - இனி மேல் வந்தி இலங்கை பதிவரா அல்லது இங்கிலாந்து பதிவரா? அவரை எப்படி அழைப்பது?

சந்தேகம் 2 - இங்கிலாந்திலிருப்பதால் இனி வந்தி ஆங்கிலத்தில் பதிவெழுதுவதாக முடிவெடுத்துவிட்டாரோ?

வந்தி.. வாய்யா.. இங்கே பஞ்சாயத்துக்கு கூப்பிட்டிருக்காங்க

LOSHAN
http://arvloshan.com/ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-55783020302593819082010-03-03T23:15:30.477+05:302010-03-03T23:15:30.477+05:30நல்ல பதிவு. மக்கள் மடையர்கள் அதே போல் மண்டையை துளை...நல்ல பதிவு. மக்கள் மடையர்கள் அதே போல் மண்டையை துளைத்து விடுவர்.அதையும் சாமியார்கள் உணர வேண்டும்.Unknownhttps://www.blogger.com/profile/16914517200581786963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-90567567398622833052010-03-03T22:59:20.757+05:302010-03-03T22:59:20.757+05:30சன் தொலைக்காட்சி செய்தது சரியோ பிழையோ என்பது மறுபக...சன் தொலைக்காட்சி செய்தது சரியோ பிழையோ என்பது மறுபக்கத்தில் இருக்க என்னைப் பொறுத்தவரை அதை எதிர்ப்பது மறுபுறத்தை நியாயப்படுத்துவது போல இருக்கிறது.

சந்நியாசி ஆகிவிட்டேன், அவதாரம் ஆகிவிட்டேன் என்று சொல்லி மக்களை நம்பவைத்து அவர்களின் ஆன்மிக உணர்வுகளில் விளையாடி அதன்மூலம் பணம் சம்பாதித்தவர்களை இதைவிட வேறு வழியில் மக்களுக்கு இனம்காட்டமுடியாது.
பணம் களவெடுக்கிறான் என்று சொன்னால் மக்கள் நம்பப் போவது இல்லை.
இப்படி மக்களின் உணர்வுகளின் உறைக்கிற மாதிரிச் சொல்வதில் என்னைப் பொறுத்தவரை பிழையில்லை.

இத்தனைக்க ரஞ்சிதா என்பவர் திருமணமானவராம்.

சச்சினின் சாதனை சாதனை தான்...

//இங்கிலாந்திலிருப்பதால் இனி வந்தி ஆங்கிலத்தில் பதிவெழுதுவதாக முடிவெடுத்துவிட்டாரோ? //

அப்படி என்று தான் கேள்விப்பட்டேன். :P

இயற்கை அனர்த்தங்கள் மனத்தை உருக்குகி்ன்றன.. :(கன்கொன் || Kangonhttps://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.com