tag:blogger.com,1999:blog-4123753138940908866.post1125355507496117784..comments2023-10-01T19:00:56.346+05:30Comments on யோ வொய்ஸ்: புதன் நூடுல்ஸ்யோ வொய்ஸ் (யோகா)http://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4123753138940908866.post-18681543337033007762009-10-08T10:17:06.112+05:302009-10-08T10:17:06.112+05:30நன்றி வந்தியத்தேவன்
நன்றி மாயா
நன்றி வேந்தன்
நன்றி...நன்றி வந்தியத்தேவன்
நன்றி மாயா
நன்றி வேந்தன்
நன்றி சந்ரு
நன்றி வால்பையன்
நன்றி கனககோபி
நன்றி ilangan
நன்றி LOSHAN
நன்றி ஊர்சுற்றி

தங்கள் அனைவருக்கும் வருகை்கும் கருத்துக்கும் நன்றியோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-49452613203308745402009-09-21T01:02:32.173+05:302009-09-21T01:02:32.173+05:30எல்லாமே அருமை, கடைசி புகைப்படத்திற்கான அறிவிப்பைத்...எல்லாமே அருமை, கடைசி புகைப்படத்திற்கான அறிவிப்பைத் தவிர.

பின்னே, என்னோட ஆளை நீங்க உங்க காதலின்னு சொன்னா யாருக்குதாங்க கோபம் வராது?!ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-62566940602527512972009-09-17T14:18:26.481+05:302009-09-17T14:18:26.481+05:30முக்கியமான விஷயம் எல்லாவற்றையுமே தொட்டுவிட்டீர்கள்...முக்கியமான விஷயம் எல்லாவற்றையுமே தொட்டுவிட்டீர்கள். சூப்பர்..

பெடேரர் தோற்றது கவலை தான்.. எனினும் டெல போற்றோவின் ஆக்ரோஷம், போராட்ட குணம்,விடா முயற்சி, தன்னடக்கம் என்பவற்றுக்குக் கிடியாத்த வெற்றி அது.. வாழ்த்துவோம்..

//பெங்களுரில் கமராமேனை அடித்து பெருமை சேர்த்த ஹர்பஜன் இன்னும் விட்டிருந்தால் மைதானத்தில் இலங்கை வீரர்களை அடித்து வீழ்தியிருப்பார். ஹர்பஜன், இசாந்த் சர்மா, நேஹ்ரா, பதான் போன்றோர் விளையாடும் வரையில் ICC யால் வழங்கப்படும் கண்ணியமான அணி என்ற விருது இந்தியாவுக்கு கிடைக்காது. //

அச்சொட்டாக சரி.. ஹர்பஜன் மட்டும் என்னிடம் சிக்கினால் அறை வாங்குவான்.. (இலங்கையை உருட்டிய கோபம் வேறு இருக்குது)ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-91903541256400081212009-09-17T11:10:00.736+05:302009-09-17T11:10:00.736+05:30நல்லா சொன்னீங்க இந்திய அணியை பலருக்கு பிடிக்காமல் ...நல்லா சொன்னீங்க இந்திய அணியை பலருக்கு பிடிக்காமல் போனதற்கு இவர்களைப்போன்றவர்கள் தான் முதல் காரணம். இந்திய அணியில் பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும் சில வீரர்களின் குணம் மட்டும் காலம் காலமாக மாறாமலே இருக்கின்றது. யார் கோவித்துக்கொண்டாலும் பரவாயில்லை இது தானே உண்மை.ilanganhttps://www.blogger.com/profile/01483867559229818841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-79507397999715075422009-09-17T11:02:27.905+05:302009-09-17T11:02:27.905+05:30//பிரகாசமான வானொலி பிரதான செய்தியறிக்கையில் சென்ற ...//பிரகாசமான வானொலி பிரதான செய்தியறிக்கையில் சென்ற வாரம் சனிப்பெயர்ச்சி பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் செய்தி ஒலிபரப்பியது. இது செய்தியில் சொல்ல வேண்டிய விடயமா?

தினமும் சில வானொலிகளில் காலையில் இன்றைய பலன்கள் பற்றி கூறுவதில் எனக்கு உடன் பாடு இல்லை. சிலருக்கு இவற்றில் நம்பிக்கை இருந்தாலும் என்னை போல் பல பேர் காலையில் இதை கேட்பதில் ஆர்வமில்லை. //

எனக்கும் தான்...
கிட்டத்தட்ட எம் மீது ஒரு பிழையான அல்லது முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்றை திணிக்கிறார்கள்...

மலையக மக்கள் விடயம் சம்பநதமாக நான் சொன்னது என் மன உளைச்சலைக் குறைக்கத் தான்.
ஆனால் நேற்று மீண்டும் கூட்டிவிட்டார்கள்.
405 ரூபாவுக்கு கையொப்பமிட்டு காட்டிக் கொடுத்துவிட்டார்களே அம்மக்களின் போராட்டத்தை???
பதிவொன்று இடுங்கள் அதுபற்றி...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-61418932256712622702009-09-16T20:34:00.295+05:302009-09-16T20:34:00.295+05:30இலங்கை தோத்ததில் வருத்தமா?
சரி வாங்க சரக்கடிக்க போ...இலங்கை தோத்ததில் வருத்தமா?
சரி வாங்க சரக்கடிக்க போகலாம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-85236773081674821382009-09-16T18:45:14.653+05:302009-09-16T18:45:14.653+05:30This comment has been removed by the author.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-50476649684319982412009-09-16T18:44:59.717+05:302009-09-16T18:44:59.717+05:30//மாயா said...
// பிரகாசமான வானொலி பிரதான செய்திய...//மாயா said...
// பிரகாசமான வானொலி பிரதான செய்தியறிக்கையில் சென்ற வாரம் சனிப்பெயர்ச்சி பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் செய்தி ஒலிபரப்பியது. இது செய்தியில் சொல்ல வேண்டிய விடயமா? //

வேற செய்திகள் இல்லையெண்டதால உதையெல்லாம் சொல்லுறதா ?//

ம்ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்.....

அந்த வானொலியிலே எனது சிறு வயதுமுதல் நல்ல நண்பனாக இருக்கும் ஒரு அறிவிப்பாளர் இருக்கின்றார். அவர் சொன்னார் தங்கள் நிகழ்ச்சிகளை பின்பற்றி ஒரு வானொலி வெற்றி பெற நினைப்பதாக சொன்னார். (அவரோடு வானொலி தொடர்பில் நான் அடிக்கடி சண்டை போடுவது வேறு விடயம்) எதனை யார் பின்பற்றுவது?

//என் காதலியின் படத்தை கீழே போட்டிருக்கிறென். பார்த்தவர்கள் எங்களின் ஜோடி பொருத்தத்தை பின்னூட்டவும்.//

யோடிப்பொருத்தம் சரியில்லை எனக்குத்தான் 100% பொருந்துகின்றது....Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-62348464105143403592009-09-16T16:56:47.291+05:302009-09-16T16:56:47.291+05:30//இராசி பலன் சொல்கையில் நான் வானொலியை நிறுத்தி விட...//இராசி பலன் சொல்கையில் நான் வானொலியை நிறுத்தி விடுவேன்//
அட அப்ப நீங்களும் என் கட்சி. சூரிய மாற்றம்(!) நடந்தால் அந்த வானோலி பல வெற்றிகள் அடையுமாம்.வேந்தன்https://www.blogger.com/profile/03142464674134522258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-60240651988080801932009-09-16T16:55:04.016+05:302009-09-16T16:55:04.016+05:30This comment has been removed by the author.வேந்தன்https://www.blogger.com/profile/03142464674134522258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-63176119538900433202009-09-16T16:18:55.539+05:302009-09-16T16:18:55.539+05:30// பிரகாசமான வானொலி பிரதான செய்தியறிக்கையில் சென்ற...// பிரகாசமான வானொலி பிரதான செய்தியறிக்கையில் சென்ற வாரம் சனிப்பெயர்ச்சி பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் செய்தி ஒலிபரப்பியது. இது செய்தியில் சொல்ல வேண்டிய விடயமா? //

வேற செய்திகள் இல்லையெண்டதால உதையெல்லாம் சொல்லுறதா ?மாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4123753138940908866.post-8531091676583843192009-09-16T16:15:55.969+05:302009-09-16T16:15:55.969+05:30நல்ல நூடுல்ஸ், ஆமாம் என் உங்கள் அண்ணியின் படத்தைப்...நல்ல நூடுல்ஸ், ஆமாம் என் உங்கள் அண்ணியின் படத்தைப் போட்டிருக்கின்றீர்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.com